பெர்சே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்று மாநகரங்களில் மிகப் பெரிய அளவில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 29-30 இரவில் நடத்தப்படும் அப்பேரணி நிறுவனப்பூர்வமான சீரமைப்புகள் உள்பட, நான்கு கோரிக்கைகளைக் கொண்டிருக்கும்.
அப்பேரணி கோலாலும்பூர், கூச்சிங், கோட்டா கினாபாலு ஆகிய நகரங்களில் நடைபெறும் என பெர்சே இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
நல்லது நடந்தால் மக்களுக்கு வெளிச்சம்!!!
கொள்ளை அடித்த கூட்டமெ இருக்கையில் தலைவன் மட்டும் பதவி விலக கூடாது …..
மாற்றம் வேண்டும் !
இயன்றவரை அனைத்து மக்களும் இப்பேரணியில் கலந்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். வாருங்கள். உங்களால் வர முடியும்.
உங்கள் பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
உருப்படியா எதாவது வேலை இருந்தா பாருங்கப்பா..உள்ளே இருக்கிற மாமா பேச்சை கேட்டு buta ஆகிவிடாதிர்கள்..பாவம் செலங்கோர் மக்கள் கடைசியில் மாமா உங்களை எல்லாம் வீதியில் தள்ளிவிட்டார்…
சென்ற முறை 80% காட்டினர் PAS ஆதவாளர்கள் தான் கலந்து கொண்டனர் DAP 5% ஆதவாளர்கள் கலந்து கொண்டனர் 15% PKR ஆதவாளர்கள் கலந்து கொண்டனர் இந்த முறை எப்படி என்று பார்போம்
இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுது? யாராவது செய்வார்கள்
நாம் நன்மை அடைவோம் என்று ஒடுங்கிவிடாடிர்கள் தமிழர்களே.நாமும் இந்நாட்டில்தான் பிறந்தோம் . மற்றவர் பேச்சை கேட்டு பதுங்கி விடாதிர்கள் .வரலாற்று நிகழ்வுகளில் நாமும் இருதோம் என்பது அவசியம்.
.
சாந்தி உங்கள் மாமா கோடி கோடி கொள்ளை அடித்ததை எதிர்த்து மக்கள் போராடினால் உங்களுக்கு என்ன கவலை? ஆதரவு தரவில்லை எனில் வாய் மூடி மௌனமாக இருங்கள்.நம்பிக்கை சொல்லி தமிழர்களை வீதியில் தள்ளிவிட்டது உங்கள் மாமா. அமைச்சரவயை மாற்றி ஒரு தமிழர் அமைச்சர் குறைகப்பட்டது அதை மறந்து விடாதிர்.
இதுதான் உங்கள் மாமா நம்பிக்கை துரோகம்.
ஒரு தமிழர் அமைச்சர் குறைகப்பட்டது காரணமே நம் இனமே தான் அப்பு…இதற்க்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது..எந்த கட்சி வந்தாலும் நமக்கு இந்த கதிதான் ..இதற்க்கு மாமா மட்டும் என்ன விதிவிலக்கா..கொஞ்சம் மாற்றத்திற்கு அன்வர் மாமா பேச்சை கேட்டு நம் மக்கைகள் தெருவில் இறங்கி விட்டார்கள்..வேறு இன்றும் இல்லை…
நஜிப் விலகத் தயார்! ஆனால் ரோஸ்மா விலகத் தயாரில்லை!