1எம்டிபி போன்ற விவகாரங்கள் மக்கள் சம்பந்தப்பட்டவை. அதனால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க முடியாது என்கிறார் துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முகைதின் யாசின்.
குளுவாங் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முகைதின் தாம் குற்றம் ஏதும் செய்ததாகக் கருதவில்லை என்றார். தம் நண்பர்கள் அம்னோ துணைத் தலைவர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்று எச்சரித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
“அவர்கள் சொன்னார்கள் ‘டான் ஸ்ரீ, இப்போது நீங்கள் துணைப் பிரதமர் அல்ல அதனால் (1எம்டிபி பற்றி) நல்லதாக பேசுங்கள். உங்கள்மீது தவறு காண்பதற்காகவே சிலர் இருப்பார்கள். அவர்களால் துணைத் தலைவர் பதவிக்கும் ஆபத்து வரலாம்’”என்று.
“நான் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது என்றேன். துணைத் தலைவரான நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்? பேசித்தான் ஆக வேண்டும்”, என்று முகைதின் அழுத்தம் திருத்தமாகக் கூறக் கூட்டத்தினர் கரவொலி எழுப்பிப் பாராட்டினர்.
திருடர்கள் கட்சியில் உண்மைக்கு ஆதரவாக யாருமே பேச மாட்டார்களா?
ஆஹா ஆஹா இண்டர்லோக் நாயகன் அவுத்து போட்டு ஆட போறான் இவன் வேசி இனம் செய்வான் நன்று அதையே செய் ஒரு கல்லில் இரண்டு தரு தலையங்கள் அழிய சிறப்பான வய்ய்ப்பு
வாயைப்பொத்திக் கொண்டிருக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் பொத்திக் கொண்டு தான் இருப்பீர்கள் என்பதும் உண்மை தான்.
மு ஹி ஹி ஹி டின் அன்று வாய் மூடி மௌனமாய் இருந்து விட்டு இன்று வீர வசனம் எதற்கு? நேர்மை துணிவு இருந்தால் கட்சியை விட்டு விலகு.
உண்மையான வீரனாக இருதாள் எல்லாம் கட்சியை விட்டு விலகு.அப்பதான் உண்மை என மக்கள் அறிவார் ,
பாரிசான் நேசனலுக்கு “நீ ஒரு உடைந்துபோன பானை”, அம்னோவுக்கு நீ ஒரு “மதில் மேல் நிற்கும் பூனை” இப்போது நீ ஒரு “மகுடம் வாசிக்கும் பாம்பாட்டி ” வாழ்துக்கள் !!
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
இவன்களை யாரையும் நம்ப முடியாது– எல்லாம் பச்சோந்திகள்.
”முகைதின்: அடுத்த பிரதமர் நான்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன் இப்படி நடக்குமுனு கொஞ்சங்கூட நினைக்கலே.கோவிந்த..கோவிந்த.
நான் இன்ன என்றும் என்றும் அதன் பின்னரே மலேசியன் என்றும் சொன்னதற்கு உன் இனமே இன்று தந்த பரிசைப் பார்.
நீ பேசினாலும் ,,,வாய் மூடி இருந்தாலும் ,,,, உனக்கு அடுத்த ஆப்பு தயாராகி கொண்டிருக்கிறது ,,,, கூடிய விரைவில் ,,,,இன வெறியனே ,,,