போலீசார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவரை புத்ரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் விசாரித்து வருகின்றனர்.
1எம்டிபி புலனாய்வுத் தகவல்களைக் கசிய விட்டது தொடர்பில் அந்த விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மூவர் பிற்பகல் மணி 2.45க்கு எம்ஏசிசி தலைமையகம் வந்தார்கள். விசாரணை செய்யப்படும் அதிகாரி 3.10க்கு வந்தார்.
தகவலறிந்து சுமார் 30 செய்தியாளர்களும் அங்கு சென்றனர். ஆனால், அவர்கள் எம்ஏசிசி தலைமையகத்துக்கு வெளியில் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
உலகமே தெரிஞ்ச விஷயத்திற்கு தகவல் கசிவு எங்க இருக்கு?
( வணக்கம் மலேசிய)” இன்று நாயகன் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்தது என தேசிய முன்னணி ஆதாரத்துடன் காட்டும் என பி.கே.ஆர் செயலாளர் ரஃபீசி ரம்லி கூறியிருந்தார்…..முலுபூசனிக்காய் சோற்றில்மரைத்த கதையாயிருக்கு.
அப்படிபட்ட வள்ளள் யாருனுசொன்ன எங்களுக்கும் கெஞ்சம் உதவியாயிருக்கும்.