பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோமீது நம்பிக்கை கொண்ட ஆதரவாளர்களிடமிருந்து ரிம2.6 பில்லியனை நன்கொடையாக பெற்றது ஒரு குற்றச்செயல் அல்ல என்கிறார் கைரி ஜமாலுடின்.
“மலேசியாவில் அரசியல் கட்சிகள் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கச் சட்டமில்லை”, என அம்னோ இளைஞர் தலைவர் கூறினார்.
எனவே, நஜிப்பின் வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் இருப்பது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கைரி குறிப்பிட்டார்.
குற்றம் இல்லை என்றால் பிரச்சனை வந்த போதே அது நன்கொடை என்று சொல்லி irukkalaam. அப்போது தோணாத யோசனை இப்போது போதி மர புத்தன் போல் வந்தது ஆச்சரியம் . அடுத்த மந்திரி சபையில் கைரி இடம் நிச்சயம் .
பிரதர் இது ஊழல்,.எதையும் எதிர் பாராமல் யாரும் யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்.
பயங்கர பச்சோந்தி
வெளி உருலே படிச்சேன்னு சொல்றே ஆனால் சர்வ முட்டாள் மாதிரி பேசுறே?
நீ முட்டாளா இரு அது உனது உரிமை ஆனால் மக்களே முட்டாளுன்னு நெனைச்சு பேசாதே.
சரி குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றல் என் 3 மாதம் உண்மை சொல்ல ?????
எந்த இள்ளிச்சவாய் பணக்காரன் இந்த உலகத்தில ஒருவனுக்கு இவ்வளவு பணத்த நன் கொடையா கொடுப்பான்?????? ஆச்சரியம் ,,,,ஆனால் ஆஜிப் விசயத்தில் அது உண்மை ,,,,,உலக மக்களையே பூசின்க்காயுகுல்ல மறைத்து விட்டார் நம்பிக்கை நாயகன் ,,,,
இவன் படித்தவனா அல்லது புத்தி உள்ளவனா?
அது ரெண்டுமே இல்லை! இது ஒரு கூமுட்டை..
என்னுடைய காது புளித்து விட்டது– பொய் பொய் பொய் -பித்தலாட்ட கம்மனாட்டிகள்.
***நன்கொடையாக வரும் பணம் மலேசியாவில் குற்ற செயலல்ல***
ஆகவே, ………….சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி !
மேற்கண்ட தொழிலில் பெறப்படும் பணத்தை நேர்மையான முறையில் வருமானம் பெற்றதாக மாற்ற (பண சலவை) மலேசியாவில் மாபெரும் வாய்ப்பு !
மேல் விபரங்களுக்கு [email protected] மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ளும் அனைவருடைய விவரங்களுக்கு பாதுகாப்பு உண்டு மற்றும் அனைத்து “பண சலவை” சேவைகளுக்கும் 6% GST வரிவிலக்கு உண்டு.
நன்றி ஐய்யயோ “1-MALAYSIA”. உடனே உங்களைத் தொடர்பு கொள்ள ஆவன செய்வோம்!. சேவைகளுக்கு 6% GST வரி விலக்கு கொடுப்பதற்கும் முன் கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்!.
இதைத் தான் நாங்க குற்றம் இல்லைன்னு எப்பையோ சொல்லிட்டோமே! இதை சொல்றதற்கு இங்க நம்ம மாரா காலேஜிலே படிச்சா போதுமே!
பதவியில் இருப்பதற்கு இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கு.போகட்டும் விட்டு விடுங்கள்.
அடேய் நாதாரி, இவ்வளவு தொகையே நன்கொடையை வாங்கினா உன் தலைவனும் நீயும் கொடுத்தவனுக்கு என்ன செய்யப் போறிங்க அல்லது செஞ்சிங்க. இது இலஞ்சமில்லன்னு நீ சொல்லலாமா, ராசா. நீ முட்டாளுன்னு சொல்லாம சொல்லிட்டியே ராசா.