பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் ரிம2.6பில்லியன் மாற்றிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வேளையில் ஜோகூரில் இன்று காலை நஜிப்- எதிர்ப்பு பதாதைகள் வாகனமோட்டிகளை வரவேற்றன.
ஸ்கூடாய் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் பாலம் ஒன்றில் தொங்க விடப்பட்டிருந்த ஒரு பதாதையில் ‘நஜிப்: நன்கொடை மன்னர்’ என்ற வாசகம் காணப்பட்டது.
செனாய், தாமான் அமானில் ஒரு பாலத்தில் தொங்கிய பதாதையில் “Johor tolak Najib(ஜோகூர் நஜிப்பை நிராகரிக்கிறது)” என எழுதப்பட்டிருந்தது.
JOHOR சுல்தான் தைரியமானவர்……………..ஜோகுருக்கு எனது பாராட்டுகள்
KING OF CORRUPTION
Nambikkai KING
அமீனோவின் ஆதி ஜோகூர் மாளிகையில் ஆரம்பித்ததுப் போல் அந்தமும் அங்கிருந்தே ஆரம்பமாகுது.
நல்ல செய்தி …
ஜோஹோர் கு
நல்லது ஆரம்பமானது!!