ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி பொதுக்கணக்குக் குழு (பிஎசி) தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஆலோசனையை அம்னோ துணைத் தலைவர் ஹிசாமுடின் ஆதரிக்கிறார்.
இவ்வாறு செய்வதன் மூலம் பிஎசி 1எம்டிபி மீதான விசாரணையைத் தொடங்கலாம். இல்லையென்றால் அக்குழுவில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்ப அடுத்த வழக்கமான நாடாளுமன்ற தொடர் கூட்டம் அக்டோபரில் தொடங்கும் வரையில் காத்திருக்க வேண்டும் என்றாரவர்.
இந்த விவகாரம் மீதான விசாரணை தடைபடுவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஹிசாம், இது இழுத்துக் கொண்டே போனால் அது இன்னும் அதிகமான வதந்திகளை உண்டாக்கும் என்று பாண்டான் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
நாளைக்கே நெஞ்சு வலி வந்து சாகப்போகின்றவன் எவனாவது இருந்தால் எடுத்து தலைவராகப் போடுங்கள். அப்பொழுதுதான் அவன் இறந்து விட்டான் அதனால் இன்னொரு தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை விசாரணை தள்ளிப் போட முடியும் என்று மீண்டும் அறிக்கை விட முடியும். இப்படி பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?. இதனால்தான் இந்த நாடு ஒரு தோல்வியுற்ற ஜனநாயகமாக மாறும் என்று அம்பிகா சொன்னது.
போங்கடா புன்னாக்குகலா.