மலேசியா இன்று அடைந்துள்ள வெற்றியைக் காண டாக்டர் மகாதிருக்குப் பொறுக்கவில்லை என்கிறார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.
கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் பேசிய தெங்கு அட்னான் ஒரு சிறு கூட்டத்தினர் நாட்டுக்குக் குழிபறிக்கிறார்கள் என்றார்.
“அவர்கள் பிரதமரைக் குறை கூறுகிறார்கள். நாட்டைப் பலவீனப்படுத்த பலவற்றைக் கூறுகிறார்கள். அதனால் பொருளாதாரமும் செலாவணியும் பாதிப்படைந்துள்ளன.
“ஒரு சிறு கூட்டத்தினருக்குத்தான் நாட்டின்மீது நம்பிக்கை இல்லாதிருக்கிறது. அவர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள் விரும்பியது அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
“ஒருவர் பிரதமராக விரும்பினார். நிறைவேறவில்லை. இன்னொருவர், முன்பு பிரதமராக இருந்தவர் ஆனால், இன்று நாம் அடைந்துள்ள வெற்றியைக் கண்டு பொறாமைப்படுகிறார்”, என்றாரவர்.
இவன் எதை நாம் அடைந்த வெற்றி என்று சொல்கிறான் ???
இவருடைய வங்கி கணக்கு நிறைத்துவிட்டது போலும் . நன்றாக ஜால்ரா போடுகிறார் .
ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாக ஒருவரை ஒருவர் எதிர்க்கத் துவங்கி விட்டனர். சிங்கப்பூர் தேசிய தின விழாவில் நம்பிக்கை நாயகனும் ரோஸ் அக்காவும் ஜோகூர் சமஸ்தனாதிபதி முன்னே நடந்துப் போக அவரும் எதையும் கண்டுக் கொள்ளாமல் மகனிடம் பேசுவதைப் பார்த்தால் நம்பிக்கை நாயகனின் நாள் எண்ணப் படுகின்றது என்பது தெளிவு. புதிய பிரதமர் காலைப் பிடிக்க அனைவரும் இனி முந்துவர். ஆனால் யார் அந்த புதிய பிரதமர் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
உங்கள்ளுகுள் அடித்து கொல்லுங்கட… அடுத்து வரகுடியே தேர்தலில் மாற்றம் உறுதி… Umno சர்வனசாமா போகட்டும் .. அஹ அஹ அஹ ….
நீங்கள் எல்லாம் ஒரு மட்டையால் உரிய குட்டை. அவரிடம் இருந்து பதவி பெற்றவர் நீர் இன்று திசை மாறி பேசுகிறய். என்னடா உலகம் இது. அரசியலில் இது எல்லாம் சகஜம் ப. உங்களை விட பெரிய ஆயோகியன் ஒரு தமிழ் அரசியல் வதி கெழடு கழுதை இன்றம் தமிழ் பத்ரிகையில் அறிக்கை விடுகிறான் நான் சொன்னதை கேளுட முட்டாள் களே மடயன்களே என்று அவனுக்கு கூஜ போடும் வாடி கட்டின முட்டாள்கள் மௌனம் மக இருகிரன்கள். டேய் போங்கடா
நீங்கள் அடைந்துள்ள வெற்றியா? நாட்டில் விலைவாசிகளை எல்லாம் ஏற்றிவிட்டீர்களே அது தான் நீங்கள் அடைந்த வெற்றியா?
நஜிப் ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதா? ஆம் ஆம் இவர் ஆட்சியில் ஜி எஸ் டி வந்தது, உலக அளவில் பெட்ரோல் விலை இறங்கும் அனால் இங்கு உயரும்,நன்கொடை பிரிம் கிடைக்கும்,இவை அனைத்தும் நஜிப் ஆட்சில் அடைந்த வளர்ச்சி.அதனால் மற்றவர்களுக்கு பொறாமை.