அரசாங்கம் அதன் 16 வயதான போயிங் பிஸ்னஸ் ஜெட் (பிபிஜெ) விற்று அதன் மூலம் ரிம80.5மில்லியனை திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அரசாங்கம் ஒரு புதிய ஏர்பஸ் கோர்பரேட் ஜெட் (எசிஜே320) விமானத்தை ரிம465மில்லியனுக்கும் கூடுதலான விலையில் வாங்கியதைத் தற்காத்த பின்னர், இந்த விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இன்னும் என்னெவெல்லாம் விற்கும் முடியும்முன்னு பாருங்க. போவதற்குள் ஜே.ஜே. அம்மா மாறியும், கலைஞர் தாத்தா மாதிரியும் கருவூலத்தைக் காலியாக்கி விட்டால் அடுத்து வருபவன் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு பணமில்லாமல் நாட்டை வளப் படுத்தாமல் பதவி இழக்கச் செய்யலாம் என்ற தந்திரம் இங்கும் நடைமுறைக்கு வந்திடும் போல இருக்கு.
பழைய பொருட்களை விற்பது நல்லதுதான். பழைய பொருட்கள் என்றால், மகாதிமிர், அல்தாந்துயா நஜிப் ஆகியோரையும் சேர்த்துதான்.
என்ன விழை ?
RM 80.5 மில்லியன் தானாம்…..
ஓஓ ஓ ஓ ஓ…………..
வாங்கி போட்ட ஒரு ஓரமா கடக்க போகுது……
பழைய இரும்புக்கு பேரிச்சம் பழம்.வாங்கோ வாங்கோ வந்து பேரிச்சம் பழம் வாங்குங்கோ.