பிரதமர் நஜிப்பும் அவருடைய ஆதரவாளர்களும் மலேசியர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்று மகாதிர் கூறுகிறார்.
நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடை என்று மலேசியர்களை நம்பவைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று மகாதிர் அவரது அகப்பக்கத்தில் எழுதியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மலேசிய பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் ரிம2.6 பில்லியன் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது என்பதை மக்கள் நம்பவில்லை. ஆகவே, அது பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றாரவர்.
நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான மலேசியர்களின் வேட்பாளர் இன்னொரு நாட்டைச் சேர்ந்த யாரோ ஒருவரால் நியமிக்கப் பெற்றவர் என்பதை மலேசியர்கள் விரும்பமாட்டார்கள்.
“அவருடைய ஆதரவாளக்கான அவரின் கடப்பாடு என்ன? அவரின் பணி மலேசியர்களுக்கா அல்லது வேறொரு அந்நிய நாட்டிற்கா என்று மகாதிர் கேட்டுள்ளார்.
மலேசியர்கள் முட்டாள்களல்ல. அதிலும் சாதாரண முட்டாள்களல்ல. அருமையான முட்டாள்கள். உங்களையே நாற்காலிகளில் உட்கார வைத்துள்ளனரே!
முட்டாள்கள் உம்நோகாரன்களுக்கு மடியில் உட்கார வைத்து ஊட்டி பழக்கி விட்ட நீ இப்பொழுது உன்னையே முட்டாளாக்கி விட்டான்கள்இப்பொழுது வலி தெரிகிறதா ??ஐந்த்தில் வளையாதது அறுபதில் வளையுமா??உன் வித்தையை பயன் படுத்தி முயற்சித்து பார் !!!
மலேசியர்களில் ஓட்டுரிமைப் பெற்ற மக்களில் தே.மு. -க்கு ஒட்டு போட்ட 47% வாக்காளர்கள் முட்டாள்கள் என்று சொன்னால் நான் நம்புவேன்.
மக்களை மறைமுகமாக “முட்டாள்கள், மடையர்கள்” என இழிவு படுத்த,” 2.6 பில்லியன் நன்கொடை” நன்றாகவே கை கொடுக்கிறது இந்த ஊழல் கவ்வோதிகளுக்கு.
எண்ணி விட்டானே இந்த முட்டாள்