முன்னாள் உயர்க் கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா பல்கலைக்கழக ,மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கும் பல்கலைக்கழகங்களைக் கண்டித்துள்ளார்.
“சில பல்கலைக்கழகத் தலைவர்கள் அம்னோ தலைவர்கள்போல் நடந்து கொள்கிறார்கள். மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிக்கை விட வேண்டியதில்லையே.
“அது அவர்களை (மாணவர்களை)ப் பொருத்தது. கலந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.
“அவர்கள் வன்முறையில் ஈடுபடாதவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவரை மற்றவர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு”, என்று சைபுடின் கூறினார்/
அப்படி போடு ஒரு போடு
பதவியில் இல்லே அதனால் இப்படி பேசுகிறீர்.பதவியில் இருந்தால் மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது என்று சொல்வீர்கள்.இதுதான் உங்கள் அம்னோ வேஷம்.