எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கோலாலம்பூருக்கு வருவார் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் நம்புகிறார்.
“ஞாயிற்றுக்கிழமை துன் எம் (மகாதிர்) சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வருகையளிப்பார் என்று நான் நம்புகிறேன்.
“இடர்பாடுகள் சூழ்ந்துள்ள இந்நேரத்தில் மக்களுடன் கலந்து கொள்வது நாட்டிற்கு நல்லதைச் செய்யும்”, என்று ஸைட் அவரது முகநூலில் எழுதியுள்ளார்.
நாளை தொடங்கி 34 மணி நேரத்திற்கு நடைபெறவிருக்கும் பெர்சே பேரணியில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படும், அவற்றில் பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும்.
பெர்சே பேரணிக்கு மக்கள் கூடவிருக்கும் இடங்களில் சென்ட்ரல் மார்க்கெட்டும் ஒன்றாகும்.
மகாதிர் நாளை பின்னேரத்தில் ஜொகூர், பாசிர் கூடாங்கில் உரையாற்றவிருக்கிறார். “மலேசியா இன்று, நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்” என்பது அவரது உரையின் கருப்பொருளாகும்.
வாங்க துன் உங்கள் வரவு நல் வரவாக்கட்டும்
மகாதீரர் நீங்க வரகூடாது …..அந்த தகுதி உங்களுக்கு கிடையாது….நீங்க வரவும் மாட்டிங்க …
MAGAATHIR AVARGALE VAARUNGGAL ,UNGGAL AADCHIYIL MAKKAL SIRAMA PADAVILLAI ,,,NEENGGAL VARAVENDUM,,,,SILA PERU TAMILANUKKU ENNAA SENJA ENDRU ADACHIKUVAANUNGGA ,IVANUNGGA VELAI VEDDI ILLAATHAVANUNGGA ,,NEENGGA VAANGGA NAADDAI KAAPPAATRUNGGAL ,ELLORUM VAALALAAM
எப்படியாவது உன் சொட்டை மகனை பிரதம மந்தியாக்க மன்னிக்கவும் மந்திரியாக்க அடி போடுகிறீர்,எங்களுக்கு தெரியாதா உன் நாடகம்……இத்தனைக்கும் காரணம் நீ…..
வாங்க வாங்க நாட்டை காப்பாதிரனு சொல்லிட்டு நாட்டை ஏப்பம் விட்ருங்க….பெட்ரோனாஸ் குத்தகைகளை பெரும் பகுதியை கெஞ்சனாவுக்கு மாற்றி விட்டு இப்போது கோடி கோடியா பணம் கொட்டுது அவன் குடும்ப கணக்கிலே….Bapa Rasuah Malaysia Tun Mamakthir since when you became part of Bersih? Can you open book to Rakyat if you are so clean??? நாட்டு சுதந்திர போராட்டத்திற்கு தமிழன் தேவை!
ஆட்சி மாற்றதிற்கு தமிழன் தேவை! ஆட்சியமைக்க,சமஉரிமை என்று வரும் போது தமிழனுக்கு எந்த நாதியும் இல்ல! அப்படிதானே? துன் சம்பந்தன் செய்த தவறுகளை நீங்களும் செய்தீர்கள் அம்பிகா அவர்களே! காரியம் சாதிக்கும் வரை தமிழனை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பிறகு ஆப்பு வைத்துவிடுவார்கள்! ஏற்கனவே மாமாக்தீருக்கு ஞாபக மறதி அதிகம்….மஞ்சை T- சட்டையோடு மஞ்சை துணி சேர்ந்தால் குட்டிச்சுவறு…..
இவன் வராமளிரிப்பது நல்லது