சட்டவிரோத பெர்சே பேரணியின் ஏற்பாட்டாளர்களையும் பங்கேற்பாளர்களையும் நாட்டுப் பற்றில் குறைந்தவர்கள் என நஜிப் அப்துல் ரசாக் வருணித்தார்.
அரசியல் கோட்பாடுகள் மாறுபடலாம் ஆனால், தேசிய நாள் என்கிறபோது காலனித்துவப் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவித்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் ஜாலோர் கெமிலாங்கைப் பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பெர்னாமா அறிவித்தது.
“நாம் சுதந்திரத்தைக் கொண்டாட விரும்புகிறோம். ஆனால், சிலர் வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேகா சதுக்கத்தில் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த நினைக்கிறார்கள்.
“அவர்கள் என்ன புரியாதவர்களா? தாய்நாடு மீதான அவர்களின் பற்றும் பாசமும் அவ்வளவு குறைந்து போய்விட்டதா? விடுதலை வீரர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய நாடு இது என்பது அவர்களுக்குத் தெரியாதா?”. ஜெராண்டுட் மாவட்ட மன்ற மண்டபத்தில் ஜெராண்டுட் அம்னோ பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது நஜிப் இவ்வாறு கூறினார்.
ஆமாம் அவன் நாட்டு பற்று இல்லாதவன் நீ லஞ்ச பற்று இருப்பவன்.
உலகம் முழுவதும் உன் பெயர் நாறிவிட்டது……….உன்னை மாதிரி ஒரு சுரணை இல்லாதவனை பார்த்ததே இல்லை பொண்ண பயலே
விடுதலை வீரர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய நாட்டை நாட்டுப்பற்று இல்லாமல் அரபுகாரனுக்கு விற்று விட்டீர்களே நஜிப்? நாட்டுப்பற்றில் குறைந்தவர்கள் யார்?
உங்க பேச்சை இப்போ யார் கேட்கபோர
நம்பிக்கை நாயகரே உங்கள் நாட்டு பற்று 2.6 பில்லியனில் நாறுதே.
“ஊழல் நன்கொடை” நாதாரியெல்லாம் நாட்டு பற்றை பற்றி பேசுவது நாட்டிற்கே கேவலம்.