மலேசியாவை அம்னோ தொடர்ந்து ஆளாவிட்டால், மலாய்க்காரர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மகாதிர் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.
“அந்த “பங்ஸாட்” போய்விட்டால், நாம் “பங்ஸாட்லா” ஆக மாட்டோமென நான் நினைக்கிறேன்” என்று பாசிர் கூடாங்கில் இன்று கூடியிருந்த மக்களின் ஆரவார பெருமுழக்கத்திற்கிடையில் மகாதிர் கூறினார்.
“இனத்தை “மெம்பங்ஸாட்கான்” செய்ய விரும்புவது அம்னோ அல்ல, ஆனால் இந்த ஆள்தான்’ என்று கூறிய மகாதிர், அம்மாதிரியான கருத்தை எவரும் கூறியிருக்கக்கூடாது என்றார்.
“தவறான கருத்தைக் கொண்டிருப்பது அம்னோ அல்ல. அதற்கு நீர்தான் நஜிப்தான்) பொறுப்பு. நீர் போய் விட்டால், எல்லாமே சரியாகி விடும்”, என்றார் மகாதிர்.
நஜிப் போனால்? அடுத்து நடக்கப் போவது என்ன?. மீண்டும் இனவெறி பிடித்த இன்னொரு இருமாப்புகாரன் பிரதமராக வரப் போகின்றான். இதுதானா மலேசியர்கள் எதிர்பார்க்கும் மாற்றம்? அடுத்து வரப் போவது கண்ணுக்குத் தெரியாத எந்த பிசாசு என்று தெரியாமல், கண்ணுக்குத் தெரிந்த பூதத்தை விரட்டுவதில் பிரயோசனமில்லை.
தேனீ கூறுவது முற்றிலும் உண்மை! தற்போது உள்ள பல சலுகைகள் துன் மாமாவிற்கு பின் நமக்கு கிடைத்தது! எங்கு தமிழன் தம்மை மிஞ்சிவிடுவான் என்ற அச்சம் இந்த மஞ்சதுணி நாதாரிக்கு நிறைய உண்டு! இவன் கை மீண்டும் மேலோங்கினால் நம் இனம் கரை காணாது! நீதி நேர்மையான ஆட்சி கூடிவர சில காலங்கள் பிடிக்கலாம்,அதுவரை கண்ணுக்கு தெரிந்த பூதம்…மேல்!!!
MANTAN PERDANA MENTERI YOU PUN BANGSAT JUGA. JIKALAULAH DULU YOU PUNYA PEMERINTAHAN BAIK SEKARANG PUN BAIK JUGA . TETAPI DULU YOU TABUR BISA PERKAUMAN.ITULAH SEKARANGPUN BERLAKU.BAGI ORANG MALAYSIA YOU SAMA DIA DARIPADA SAMA KUBANG JUGA.