இன்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணிக்கு வருகையளித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா பெர்சே 4 பேரணியை “மக்கள் சக்தி” என்று வர்ணித்தார்.
இப்பேரணி பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று வற்புறுத்திக் கேட்டதற்கு இதுதான் மக்கள் சக்தி என்றாரவர்.
சித்தி ஹஸ்மா அரசியல் விவகாரங்களில் தலையிடுவது அபூர்வமானது. அவரது கணவர் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் கூட அவர் தமது செல்வாக்கை திணித்ததில்லை.
cartoon kutty நாட்டை சூரையாடியபோது மக்கள் சக்தி கண்ணனுக்கு தெரியலையா? பெர பாரு astma,cancer ன்னு மண்டைக்கு மணியடிக்கிரா my Lord…
மக்கள் சக்தி என்று புரிந்திருந்தால் இந் நாடு எப்போதோ விடிவு எய்தி இருக்கும்.