பிரதமர் நஜிப் ரசாக் “ஆர்எம்” என்ற ஒருவரின் வசியத்திற்கு உட்பட்டிருப்பதாக மகாதிர் கூறிக் கொண்டார். ஆனால், அவர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
“நஜிப் ஆர்எம்மின் வசியத்திற்கு ஆளாகியிருப்பது மட்டுமல்ல. ஆர்எம்முக்கு உலகம் முழுவதும் பல மத குருக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நஜிப் (அதிகாரத்திலிருந்து) விழ மாட்டார் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்”, என்று மகாதிர் கூறினார்.
இன்று இன்னேரத்தில், பாசிர் கூடாங்கில் மகாதிர் பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் நஜிப் ஏதாவது ஒரு பல்லிசூனிய மந்திரத்தில் சிக்கியுள்ளாரா என்று கேட்கப்பட்டதற்கு மகாதிர் இதனைக் கூறினார்.
“ஆர்எம்மின்” வசியம் இருக்கிறதோ இல்லையோ, பிரதமரின் பதவி மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல என்று அவர் விளக்கமளித்தார்.
“ஆனால், கடவுள் கிருபையால், மக்கள் தங்களுடைய மக்கள் சக்தியைக் காட்டினால், அவர் (பிரதமராக) இருக்க முடியாது”, என்றார் மகாதிர்.
ஹாய் !!! சைத்தான் கூட வேதம் ஒதுகிறதே !
ஹாய்! அப்படின்னா தானைத் தலைவர், ஊமைத்துரை பழனி, RM – ன் இடதுகரமான கென்னத் இவர்களைப் போன்றோர் மலையாள தேசத்திர்க்குச் சென்று பெற்று வரும் மாயாஜாலங்கள் எல்லாம் சும்மாதானா? டுபாக்கு டுபான்கூர்தானா?
மலையாள மட ….மந்திரவாதியை நீ பார்க்கும் பொது நஜிப் பார்த்தால் என்னடா தப்பு?
மந்திரத்தை விட தந்திரம் தான் இப்போது வெகுவாக வேலை செய்து கொண்டிருக்கிறது — அதிகாரத்தின் துணையுடன்.
”பிரதமர் நஜிப் ரசாக் அவர் பதவியை தற்காத்துக்கொள்ள நாளைக்கு டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் மந்தரவாதியை இரண்டு இழனி கொண்டுவந்து மந்திரீக்கசொல்லியிருக்கிராரு.