முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் நேற்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணியில் காணப்பட்டதன் வழி அவர் வரம்பை மீறிவிட்டார் என்று அம்னோவின் உதவித் தலைவரான ஹிஷாமுடின் ஹுஸ்ஸேன் இன்று கூறினார்.
போலீசாரால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட அப்பேரணியில் அம்னோவின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டது அவர் 1998 ஆம் ஆண்டில் தெருப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று கூறியிருந்ததற்கு முரணாக இருக்கிறது என்றார் ஹிஷாமுடின்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மகாதிர் அவருடை கருத்தைத் தெரிவிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை என்று கூறிய ஹிஷாமுடின், எதிரணியினரால் நடத்தப்பட்ட பேரணியில் அவர் இருந்தது ஏற்புடையதல்ல என்றார்.
இருவருடைய அம்னோ உறுப்பினர் அந்தஸ்தை இரத்துச் செய். விசாரணை என்ற பெயரில் பின்னிரவு 1.00 மணிக்கு கைது செய். காவலில் வை. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு. இதெல்லாம் சாதாரண குடிமகனுக்குத்தான். மாமக்தீருக்கும் அவருடைய துணைவியாருக்கும் செய்ய முடியாது. உள்நாட்டு அமைச்சரும், காவல்துறை தலைவரும், பாதுகாப்பு அமைச்சரும் கையாலாகாத வெறும் வாய் பேச்சு வீர்கள்
மாமா மகாதீர் அன்று “1998-ம் ஆண்டில் தெருபோராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது” என்று கூறியவர், இன்று “2015-ல் தெருபோராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்” என்றால் என்ன அர்த்தம் ? நாட்டின் தலைமைத்துவம் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டது என்றல்லவா அர்த்தம் !
உதாரணம், MH 370 விமானம் நமது வான் எல்லையில் பறந்து சென்றதே தெரியாத பாதுகாப்பு படைகளுக்கு அமைச்சரான உனக்கே தெரியவில்லை, இது போதாதா ? நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்று.
MH370 கடத்த போகிறார்கள் என்று உனக்கு முன்னதாகவே தெரியும் ,இதை KLIA உளியர்களும் தெளிவாக தெரியும் ,உனக்கு மட்டுமா நாட்டின் பிரதமருக்கும் தான் ! தெரிந்து மௌனமாக இருந்தேயடா ,அது வரம்பு மீறல் இல்லையா ,,?குடிகார பயலே