பெர்சே 4 ஏற்பாடு செய்திருந்த பேரணியில் வெறும் 20,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அதைவிட பெரும் திரளான மக்களை கூட்ட முடியும் என்று பிரதமர் கூறியிருந்தது பற்றி கருத்துரைத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கும் பெர்சேயின் கூட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கினார்.
“நிச்சயம். எவ்வளவு பேரை வேண்டுமானாலும் திரட்டுவதற்கு அவர்களிடத்தில் பணமும் அதிர்காரமும் இருக்கிறது.
“பணமும், அதிகாரமும் இல்லாமல் மக்களின் நல்லெண்ணத்தின் மீது மட்டும் முழுமையான நம்பிக்கை வைத்து செய்வதுதான் உண்மையான சோதனை. அதில்தான் பெர்சேயின் வலிமை இருக்கிறது.
“மக்கள் தங்களுடைய சொந்த செலவில் தாமாகவே முன்வந்து இப்பேரணியில் பங்கேற்றதன் மூலம் நாட்டிற்கு தியாகம் செய்துள்ளனர்”, என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.
அம்பி சும்மா கூவாத ம்மா ….எத்தனை பேரணி வந்தாலும் எங்கள் 2007 hindraf பேரணி போல வருமா….எங்கள் மலேசியா இந்திய இனத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாபெரும் வெற்றி அடைந்து, இன்று மலேசியா அரசியலில் திருப்புமுனை கொண்டுவந்தவர்கள் நாங்கள்…முதலில் நீ எங்கள் இந்தியர்களுக்கு நன்றி கடமை பட்டிருக்க வேண்டும்…வந்துட்டாளுங்க நிமித்திகிட்டு …….
வாழ்க திருமதி அம்பிகா அவர்களே …
அதெல்லாம் சரி அம்பிகையே,bersih யில் மாமாக்தீரை சேர்த்ததால் அது kotor ஆகி விட்டதே! எப்போது மாமாக்தீர் நீதி நேர்மையான ஆட்சி நடத்தியதாக நீங்கள் ஒப்பு கொண்டீர்? Pls do not allow mamakthir to hijack bersih 4.0….
அட நீங்க வேற ! அதிகாரமும், பணமும் இல்லாவிட்டால் பேரணி என்ன ? குல தொழிலான “மீன் பிடிப்பு”-க்கே “BR1M” கொடுத்துதான் ஆள் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஹிண்ட்ராப்பின் போராட்டம் பாராட்டக்குரியது. இருப்பினும் ஒரு இனத்துக்கு போராடிய ஹின்ராப்பை பொது மக்களுக்காக பெர்சிஹ் மூலம் உரிமைக்குரல் எழுப்பும் அம்மையாரை குறை கூறுவது தெளிந்த சிந்தனைக்கு அழகல்ல!!! வாதம் இருக்கலாம்.ஆனால், பிடிவாதமாக மாறக்கூடாது!!!!
எப்பொழுதுமே நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், மலேசியன் என்ற உணர்வுடன் குரல் எழுப்புவோம். சிந்திப்போம் செயல் படுவோம்!!!
அது எப்படி முடியும் ,பருப்பு வேகாதுலே ! பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது அதே வேளையில் பணத்தை கொடுத்து கம்பத்து காரனையும் ,மீன் பிடிக்கிரவனையும் வேலைக்கு வாங்கிடலாம் ,நான் சொன்னது ஜாவாவில் இருந்து வந்து நான் மலாய்க்காரன் என்று சொல்லிக்கொல்கிரானுங்க்களே ,அவனுங்களைதான்
சிவா கணபதி,நீங்க சொன்னது சரிதான் ,ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும் அம்பிகா தமிழச்சி மறந்திர கூடாது ,,அந்த ஹிந்ட்ரப் 5 பெரும் இன்று வரையிலும் ஒற்றுமையாக வா இருக்கானுங்க சொல்லுங்க பார்ப்போம் ,ஒற்றுமைக்கும் நமக்கும் ரொம்ப தூரமையா ! BERSIH 4 பொதுவானது மூன்று இனத்துக்கும் சமமானது ,,,வீதி போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததும் ஹின்ற்ப் தான் ,மக்களுக்கு விழிப்புணர்வு தந்ததும் ஹிந்ட்ரப் தான் அதை நான் ஏற்றுகொள்கிறேன் ,,அம்பிகா ஒரு தமிழச்சி ,உலக புகழ் அடைந்த தமிழச்சி ,,மரியாதை தேவை ,ஜாக்கிரதை
அம்பிகாவை குறை கூர வேன்ன்டம்
சிற்றெரும்பு, MOHAN mohan wrote on 31 August, 2015,….அம்பி என்னதான் மலேசியர்களுக்கு குரல் கொடுத்தாலும்….தன் இனத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு வழியில் துரோகம் செய்துள்ளார்….தமிழ் பள்ளியில் படிக்காததும் மலேசியா தமிழ் இனதிற்கு செய்த மன்னிக்க முடியாத குற்றம் தான்…அம்பி அவர்கள் just a malaysian INDIAN ….NOT ,….மலேசிய தமிழச்சி…தன் இனத்தின் மொழியை அலட்சியம் படுத்திய அவர், எப்படி பல மொழிகளுக்கும் இனத்திற்கும் சொந்தமான மலேசியர்களை ஒன்று படுத்த முடியும்…???..நெற்றிக்கண்ணை திறப்பது குற்றம் குற்றமே !!!!
அம்பிகா சீனிவாசன் தமிழச்சி என்று யார் சொன்னது . ஒருவரின் அடையாளத்தை மாற்ற நினைக்கும் உங்களை போன்றவர்கள் …..
இந்த காணொளியை பாருங்கள் . நாராயண் கார்த்திகேயன் தமிழர் இல்லை என்பது புரியும்
: https://youtube.com/tv9telugulive
சிவா கணபதி,,என்ன துரோகம் செய்தார் ?? சாமிவேலு செய்த த்ரோகம் காட்டிலுமா ? ராஜபக்சா செய்த த்ரோகம் காட்டிலுமா ?? சும்மா உலராதேங்க …JUST INDIAN என்றால் நீர் யார் ??அம்பிகா என்ற பெயர் ,தெலுங்கு பெயரா . மலையாளி பெயரா ? நிருபித்து காட்டுங்கள் ,ஆபுரம் நான் பதில் அடி கொடுக்கிறேன்
சிவா நீங்கள் குறை சொல்ல பிறந்தவரோ? உங்களால் முடியாததை அம்பிகா என்ற இந்தியர் செய்து விட்டார் என்று ஆதங்கப்படுகிறீர்களோ? பாவம்?
சிவா நீங்கள் குறை சொல்ல பிறந்தவரோ? உங்களால் முடியாததை அம்பிகா என்ற இந்தியர் செய்து விட்டார் என்று ஆதங்கப்படுகிறீர்களோ? பாவம்? அவர் யாரை இருந்தால் என்ன? அவர் பெருமைக்குரியவர்தான்.
அம்பி பிறக்கும் போதே மேல் நிலை வகுப்பில் பிறந்து வெள்ளி கரண்டியில் பால் குடித்தவர். அப்பேர்பட்டவர்களுக்கு பருப்பு தேவை இல்லை. கேரட் மட்டும் போதும். அடி உதை வாங்கும் போது மட்டும் அண்ணன் தம்பி வேண்டும். இதுதான் சமரசம் எனும் உலக நியதி!
டேய் உங்களை நினைத்தால் வாந்தி வருது சனியன் பிடிதவன்களே ,எவனோ ஒருவன் உழைபானம் நிங்க அவனிடம் இருந்து பிடிங்கி தின்னிவிங்கலம்,சனியன் பிடிச்சவன்களே
என்னடா எழுதுகிருர்கள்
அன்பர்களே நண்பர்களே நடந்தது பெர்சே பேரணி. தற்பொழுது நாட்டின் நாணய மதிப்பு படு மோசமாக உள்ளது.அதோடு சேவை வரி இணைப்பு பல வழியில் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.இதன் அடிபடையில் ஒரு புதிய சிறந்த தலைமைத்துவம் உருவாகவேண்டியது மக்கள் கடமை.
குறை சொல்லியே பழகிவிட்ட இந்த தமிழனை திருத்தவே முடியாது ,ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ,நாமெல்லாம் , இந்த மலையகத்தில் மலேசியன் இந்தியன்ஸ் ( MALAYSIAN INDIANS ) தமிழ் தெரியுமா , உருது தெரியுமா, என்றெல்லாம் அரவேகடு கேள்வி எல்லாம் கேட்டு பிரிவினை உண்டாகாதிர்கள் . தமிழ் பள்ளியில் படிக்காத எத்தனையோ தமிழர்கள் ,பெரிய பதவியில் உள்ளவர்கள் நமது தமிழ் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை கண்டிருக்கிறேன் . நம்மை நாமே மதிக்க கட்ருகொல்லுங்கள் ,அபோதுதான் இந்த நாட்டில் மட்ரவர்கள் நம்மை மதிப்பார்கள் .
அம்னோ தலைக்குத்தான் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டி கிடக்கின்றதே! அதைவைத்து வேலை செய்யாமல் தின்னும் எவ்வளவோ நாதாரிகளுக்கு இது போன்ற செயல்கள் கரும்பு தின்னுவது போல் அல்லவா?