பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தால் அம்னோ, பிஎன் எம்பிகள் அதை ஆதரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“நஜிப்பை வெளியேற்றுவதால் பிஎன் விழுந்து விடாது. பெரும்பான்மை கொண்ட கட்சியாக பிஎன்தான் தொடர்ந்து இருக்கும்”,என்றவர் தம் வலைபதிவில் கூறினார்.
நஜிப் ஆட்சியில் உள்ளவரை, பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படும், ரிங்கிட் மற்றும் பங்குகள் வீழ்ச்சி அடையும், ஜிஎஸ்டி-யால் வாழ்க்கைச் செலவினம் உயரும், தேசிய கடன் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு உயரும், வேலையின்மை பெருகும், பில்லியன் கணாக்கான மக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படும்.
“இதுதான் மலேசியாவின் தலைவிதி. காரணம் நஜிப்”, என்று மகாதிர் எச்சரித்தார்.
கண்டிப்பாக….ஆணித்தரமாக….உறுதியாக…நிச்சயமாக —-> காரணம் விளையாட்டு பிள்ளை நஜிப் …..ஆனால் மூல காரணம் மஹாதீரர் நீங்கள் தான் ஐயா…..வளயாங்கட்டிகளுக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்திருந்தால் பிழைத்து இருப்பார்கள் …..நீர் ஊட்டி ஊட்டிவிட்டாயே….உங்கள் இன மரபு படி….தொண்டை ஈரமானதுமே மறந்து விட்டார்கள் …..
உன் பொய்யை எல்லாம் வேற எங்கையாவது போய் சொல்லுடா திருட்டு நாதாரி…..மட்டி மலாய்கார ஆய்வாளர்களா பார்த்து வேலைக்கு வையுங்க கஜானா நக்கிகிட்டு போயிரும்…
இவ்வளவு அயோக்கியத்தனம் நடந்தும் அவரை விட்டால் அம்னோவுக்கு வேறு வழி இல்லை! அவர் பிரதமர் பதவியைத் தொடரத்தான் வேண்டும்!
நீர் துடியாய் துடிப்பது உன் சுய நலதிர்க்குதான் விட்ட குறை தொட்ட குறைகளை நிவர்த்தி செய்வதுக்குதான்என்பது வெளிச்சம் உன் ஆசைநிறைவேறிவிட்டால் இன வெறியை பன்மடங்காக ஆக்குவாய்! கல்லில் நார் உரிப்பவரிடம் நீர் எதிர்பார்ப்பது எல்லாம் இலவு காத்தகிளி கதைதான் !