பெர்சே பேரணியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் நிழற்படத்தைக் காலில் போட்டு மிதித்தது ஒரு இனவாதச் செயல் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
“மரியாதை தெரியாத சீன இளைஞர்கள் ஹாடியின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததையும் அவரை இழித்தும் பழித்தும் பலவகையாக எழுதி வைத்ததையும் பெர்காசா கண்டிக்கிறது”, என்றாரவர்.
அது வெறுக்கத்தக்க செயல், மன்னிக்க முடியாத செயல் என்றவர் சாடினார். ஒன்றுகூடவும் கண்டனம் தெரிவிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட இப்ராகிம் இப்படிப்பட்ட இழிச்செயல்களால் அதைக் கெடுத்துகொள்ளக் கூடாது என்றார்.
அடேய் கேன தவளை.ஈராக்கில் மேடையில் பேசிக்கொண்டிருந்த அமெரிக்க அதிபரை குறிபார்த்து செருப்பை வீசி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினான் ஈராக்கியன்.2.6 பில்லியனுக்கு உன்னிலைப்பாடு என்ன?
அந்தச் செயலை புரிந்தவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பததை பெர்சே கண்டுபிடித்துவிட்டது, தவளை வீணே கத்துகிறது. எப்படியாவது இனக்கலவரத்தை தூண்டிவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள், பெர்காசாவினரும், அம்நோவினரும்.
தெரியாமல் தான் கேட்கிறேன், சில ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் லிம் குவான் எங் புகைப்படத்தை கீழே போட்டு மிதித்தார்களே சில மலாய்க்காரர்கள், அப்போது இந்தத் தவளை வாயே திறக்கவில்லையே, ஏன்?
இவ்வளவையும் இதற்கு மேலேயும் இவரும் இவரது கட்சிக்காரர்களும் செய்த பொழுது அது இனவாதம் என்று தெரியவில்லையா?. நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு மரியாதை இப்படிதானோ?
நீங்கள் சொல்வது சரிதான்…. ஆனால் நம்பி PAS கட்சிக்கு ஓட்டு போட்ட எங்கள் முதுகில் குத்தி விட்டரே….. என்ன செய்வது….
வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தவரை அவமதிப்பதும் படத்தினை மிதிப்பதும் மக்களின் ஆவேசத்தையே புலப்படுத்துகிறது!! துரோகம் விளைத்த தலைவரின் நிழல் படத்தை மிதித்தது குற்றமென்றால், இதே சூழ்நிலையை பினாங்கு முதல்வரும் அனுபவித்தார். அப்போது இந்த சட்டம் தூங்கிக் கொண்டிருந்ததா???
இந்த நம்பிக்கை துரோகிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். வேண்டுமென்றே இவனுக்கு ஆகாத பாஸ் தலைவர்களை சதி செய்து தோற்கடித்தான். இன்று அவர்கள் நிலைமை இன்னொரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்குச் சூழ்நிலை உருவாகிவிட்டது. இவன் படத்தையெல்லாம் மிதிப்பதும் ஒன்று, எரிப்பதும் ஒன்றுதான். இதுபோன்ற சுயநலவாதிகள் ஒழியவேண்டும்.
அப்படின்னு காக்கா உன்னை இன கலவரத்தை ஆரம்பிக்க சொன்னானா??? டேய் டுபுக்கு! இதெல்லாம் பாத்து பாத்து மக்களுக்கு “சீ” போன்னு ஆச்சி…..அவன் வீணா செருப்படி வாங்க போறான்…..
தவளை கதை முடிந்து விட்டது என்று பார்த்தல் திரும்பவும் தன் நாற்ற வாயை திறந்து சங்கு ஊத ஆரம்பித்துவிட்டது .
சாலைகளில் கிடக்கும் மலேசிய கொடியை எல்லா வாகனங்களும் அதன்மேல் பயணம் செய்வதும், மக்களின் கால்களில் மிதி படுவதும் கண்டு கொள்ளாத தவளை, தலைவர்கள் நிழல் படத்தின் மீது கால் பட்டதும் “வெறுக்கத்தக்க செயல், மன்னிக்க முடியாத செயல்” என்று கொக்கரிப்பதை பார்த்தால், மலேசிய கொடியை அவமதிக்கலாம் ஆனால் தலைவர்கள் அவமதிக்க கூடாது என்று கூறுகிறாரோ ?
இது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் மலாய்க்காரர் என்பதால் இனவெறிச் செயல் என்பது தவறு. அது சீனர்களுக்கு ஏற்பட்டால்…? அது இந்தியருக்கு ஏற்பட்டால்…? அது என்ன செயல் என்று இப்ராகிம் அலி விளக்குவாரா?
முன்பு ஒருமுறை அம்னோ மலாய்காரர்கள் பினாங்கு முதல்வர் லிம் கு வான் எங் படத்தை காலில் போட்டு மிதித்து அட்டகாசம் செய்தார்களே ! அது இனவெறி தாக்குதல் இல்லையடா நாயே.
தவளை கத்துது.
ஆமாண்டா உன் படத்தையும் போட்டு மிதிச்சி இருக்கனும்…?
போடா!!! என்னமோ ஹாடி இறைவனோட அக்கா மகன் மாதரி பேசற !!!அந்த மாதரி செய்வதெல்லாம் தப்பு என்று மரியாதையா சொல்லு! அதென்னடா இனவாத செயல், உன்கூட்டமும் மற்றவர்களும் தமிழர்களையும் சீனர்களையும் எவ்வளவோ பேசி அசிங்க படுத்தியிருப்பீர்கள் அது இனவாத செயலா உனக்கு தெரியலையா? அப்ப உன்மரமண்டைக்கு புத்தி எங்கடா போச்சி ஈனப்பயலே?….இந்த மாதரி தில்லாலங்கடி வேலை செஞ்சிக்கிட்டு நீங்களெல்லாம் ரொம்ப நல்லா இருக்கிங்கடா? வருமடா ஒருநாள் உங்க அடுப்புக்கெல்லாம் பெரிய ஆப்பு சொருவதட்கு!….