திரெங்கானுவைச் சேர்ந்த கெராக்கான் கபாங்கித்தான் ரக்யாட் தலைவர் ரசாலி இட்ரிஸ் பேரணி மிகப் பெரிய வெற்றி என்று அறிவித்தார்.
300,000 பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், அவர்கள் பெர்சே 4-இல் நஜிப், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் படத்தைக் காலில் போட்டு மிதித்ததற்கு எதிர்ப்புக் காட்டவே வந்திருப்பதாக நம்புகிறார்.
“இது டிஏபி சீனர்களுக்கு நல்ல பாடம் கற்பித்திருக்கும். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் படங்களைக் காலில் போட்டு மிதிக்க வேண்டியதில்லை”, என்றவர் சொன்னர்.
அவர்கள் மலாய்க்காரர்களைப் பின்பற்ற வேண்டும். பெரிய எண்ணிக்கையில் திரண்டிருந்தாலும் அவர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தவில்லை என்றாரவர்.
போங்கடா நீங்களும் உங்க நாடகமும் ,,,10.000 பேர் கூட வரவில்ல ,அளக்க வந்துட்டானுங்க
பணம் கொடுத்து 3,000 பேர் வந்தாலும் அதில் இன்னும் இரண்டு சுழியங்கள் சேர்த்து 300,000 என்று சொல்வது என்ன பெரிய காரியமா?
தலைக்கு ரீங் . 300ம் இலவச பேருண்டு. உணவு 3 இலச்சம் மிக மிக குறைவு.
30000 பேர் மட்டும்தான் தலைக்கு 500 அதில் 400 சூதை காட்டி கடை மூடிய நயன் விழுங்கி மழுங்கிய மூளை கொண்ட UMNO காரனுக்கு 100 இ மட்டும்தான் வெட்டியதாக கேள்வி
கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்.இதுதான் அவர்கள் கணக்கு.
அசிங்கமான மலாய் இனம்
30’000 சஹாஜா
பேரணியில் அதிகமான பங்களதேசிகளும் இருந்தார்களாம் சிகப்பு பேரணிகாரர்களுக்கா பஸ் பத்துமலை வளாகத்திலிருந்து கிளம்பியதாக தகவல் !நம்மிடையே உள்ள சில சகுனிகள் மறைமுகமாக அவர்களுக்கு உதவியுள்ளனர் !!
சகுனியில் கமலநாதனும் ஒருவன்.இவனைபோன்று நிறைய சகுனி இந்த பேரணிக்கு உதவியுள்ளது.மானங்கெட்ட தமிழனே.
அய்யா இந்த மானங் கெட்டவன் இதையும் செய்வான் எதையும் செய்வான் … மறு கன்னந்தில் இனி எப்போது இன்னொரு அரை வாங்க
போறானோ தெரியாது …… அடுத்த ரவௌண்டில் பல்டி நிச்சயமா
கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது ….