இஸ்லாத்துக்குத் துரோகமிழைத்த கட்சியுடன் ஒத்துழைக்க இயலாது என்று கூறிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அவர்கள் “துரோகிகள்”, “எதிரிகளை விடவும் மோசமானவர்கள்” என்றார்.
பாஸ் முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி ஒன்றில் ஹாடி இவ்வாறு கூறினார். அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பார்டி அமானா நெகராவைக் கருத்தில் கொண்டுதான் அவ்வாறு பேசினார் என்பது தெளிவு.
செப்டம்பர் 3-இல் திரெங்கானுவில் மாச்சாங்கில் உள்ள ருசிலாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது ஹாடி இவ்வாறு கூறினார்.
அப்படியே கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்களே அவர்களோடு ஒத்துழைப்பது பற்றி இஸ்லாம் என்ன சொல்லுகிறது என்பதையும் விளக்கி விடுங்களேன்!
யார் யாருக்குத் துரோகம் இழைத்தது? நிலா கட்சியின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக நின்று உழைத்து மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஓட்டையும் அக்கட்சிக்கு கொண்டு வந்த ‘Erodagan’ பகுதியை அப்படியே கட்சியை விட்டு நீக்கியது யாரு? மதத்தை அரசியலில் நுழைத்து அம்மதத்திர்க்கே அவப்பேர் ஏற்படும் வண்ணம் ஊழல் கட்சிக்கு ஊன்றுகோல் கொடுத்து அரசியல் துரோகம் இழைப்பது உலாமாக்கள் அணிதானே? இன்னுமா இந்த ஹடி நிலா கட்சி உறுப்பினர்களை ஏமாற்றப் பார்கின்றார்? இதற்கு மேலும் அவர்கள் ஏமாந்து நின்றால், அடுத்த தேர்தலில் செருப்படி காத்துக் கொண்டிருக்கும்.
வரும் பொது தேர்தலில் பாஸ் கட்சி BN உடன் கூட்டணி சேர வேண்டும் இதன் மலேசியர்களின் எதிர் பார்ப்பு .
இந்த ஈன ஜென்மங்கள் மதத்தை வைத்தே வயிர் வளர்க்க முடியும்– பகுத்தறிவோடு மற்ற மூளை திறனுடன் வயிர் வளர்க்க முடியாது.
இணைய வேண்டும் என்பது ‘மெலேயன்’ எதிர்பார்ப்பு. எங்களின் எதிர்பார்ப்பும் அதுவே. குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழவே.
துரோகம் என்பது உங்களிடத்தில் உள்ளது. மற்றவர்களை குறை சொல்ல உங்களுக்கு தகுதியில்லை ஆடி குரங்கே.அடுத்த பொதுத்தேர்தல் இருக்கு செம்ம பதிலடி.அத்தோடு உங்கள் கட்சி பெர்ஜாசா கட்சி நிலைமை வந்திடும்.பொறுத்திருங்கள் உங்கள் துரோகத்துக்கு மக்கள் பதிலடி தர தயாராய் இருகின்றனர்.
உண்மையான துரோகி நீங்கள்தான்….. 13 வது பொது தேர்தலில் மக்களின் ஓட்டடுக்காக எதிர்க்கட்சி கூட்டணீயோடு இணைந்து களம் இறங்கினிர்கள்…. உங்களின் உள் நோக்கம் தெரியாமல் நாங்களும் உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்தோம்…. நீங்களும் பல இடங்களில் வெற்றி பெற்றீர்கள்.. இப்பொழுது கூட்டணீயின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுகிறீர்கள்… உங்கள் சொந்த வழியில் செல்கிறீர்கள்… நீங்கள்தான் உண்மையில் கூட்டணீக்கு துரோகம் இழைத்தீர்கள்… அதனால் நீங்கள் துரோகம் என்ற சொல்லைக்கூட சொல்ல தகுதி இல்லாதவர்கள்…