அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன உணர்வுகளை உசுப்பி விடுவதற்காக நிகழ்வுகள் நடத்தப்படுவது பற்றிக் கவலை தெரிவித்தார்.
இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களின் செய்கை சமுதாயத்தில் அச்சத்தை உண்டு பண்ணுகிறது என்றும் அவர் சொன்னார்.
யார், எவர் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், மலாய் மானம் காக்க ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து பேரணி நடத்தப்பட்டு இரண்டு நாள்கள் ஆகும் வேளையில் இன்று அவர் பாகோவில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
“சில அரசியல்வாதிகள் இனத் தேவைகளுக்கு மேலாக தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதனால் தங்கள் சமூகத்தாரிடையே ஹீரோக்கள் ஆக வேண்டும் என்பதற்காக உரக்கப் பேசுகிறார்கள்.
“அதே வேளை அது(அவர்களின் பேச்சு) மற்ற இனங்களுக்கு அச்சமூட்டுகிறது. இது நல்லதல்ல.
“பாகோ மக்கள் இப்படி ஆவதை நான் விரும்பவில்லை. பாகோ-வில் எல்லாம் நன்றாகவே உள்ளது. இங்கு சச்சரவுகள் இல்லை”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
இந்த நாய் மட்டும் என்ன யோக்கியமா/
இவரு முதலில் மலாய்க்காரர் அப்புறம்தான் மலேசியர்! இனவாதம் பேசிய உமக்கு ஊழ்வினை திருப்பி வந்து அடிக்குது பாரு!
”இவனுக்கு பதவி போச்சி அதாலதான் இன உணர்வுகளைபற்றி பேச வந்துட்டான்.
தான் பட்டால்தான் புத்தி வரும்– திடீர் ஞானம் பிறந்திருக்கு.
என்னா செய்யிறது! பதவியில் இல்லேன்னா அவனவனுக்கு ஞானோதயம் வந்து விடுகிறது!
இனவாதி நீ மற்றவர்களை குறை சொல்ல என்ன அருகதை இருக்கு.துணைபிரதமர் பதவியின் பொது தமிழர்களை புறந்தள்ளி உன் இனத்தை தூக்கி பேசினாய மறந்துவிட்டாயாஇனவாதியே.அம்னோவில் இனத்துவேசம் அதிகம் உள்ளது.இன்று அதே பதவியில் இருந்தால் இப்படி பேசுவியா இண்டர்லோக் நாயகனே? இண்டர்லோக் அட்டுழியம் உனது உருவம்.
நல்ல வேலை இவர் பிரதமர் வருசையில் இல்லாமல் போனது நாடுக்கு நன்மையே !
‘கடந்த 2012 ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் அவமதித்திருந்தது. அந்நூல் உடனடியாக பள்ளிகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என அரசு சார்பற்ற பல இந்திய அமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன என்பது யாவரும் அறிந்ததே.மே 13 போல் இரத்ததை ஆசை பாடுகிரீர்கள என்று கேட்டவனும் நிதான்டாஅதை யாரும் மரக்க வில்லையடா ஞமலி.
இனவாத பேச்சில் முதலில் இருப்பது DAP தான் . அவர்களால் தான் இங்கே இவ்ளோ பிரச்னை . அவர்களை அடக்கி வைத்தால் இந்த இனவாதம் ஒளிந்து விடும் .
வரும் பொது தேர்தலில் நம் இந்தியர்களும் மட்றும் மலாய் நண்பர்களும் ஒன்று சேர்ந்து இந்த DAP க்கு தக்க பாடம் புகடுவோம் இது நிச்சயம் நடக்கும்.
மலாய்க்காரன் எப்போது நம்முடைய நண்பன்? அது சுதந்திரத்திற்கு முன் —
மலாயன் என்ற இளித்த வாயன் அம்னோகார கோமியத்தை குடித்து விட்டாயா ?
இனவாதம் மொத்த உருவம் அம்னோ.பல மேடைகளில் கூட்டதில் பிரசாரத்தில் தமிழர்களை இழிவு படுத்தி பேசியுள்ளனர்.மலாய் பள்ளிகளில் தமிழ் மாணவர்களை இழிவுபடுத்துதல் எத்தனையோ அட்டுழியம் நடக்கிறது.இந்த நிலையில் DAP குறை சொல்ல என்ன இருக்கு மலையன் நண்பரே ? அம்னோ விரித்த வலையில் எலும்பு துண்டு தமிழன் கட்சிகள் விழுந்து சமுதாயத்தை அம்னொவிடம் அடமானம் வைத்தது உங்களுக்கு தெரியும்.DAP பலமுறை தமிழர் உரிமைகளை தற்காத்து உள்ளது.உதாரணம் ஜோகூர் மாநிலத்தில் ஒரு தமிழ் பள்ளியை தற்காத்து.பள்ளி நிலத்தை தமிழன் அம்னோ சேர்ந்து தாரைவார்த்து கொடுத்து பள்ளி மூட முயற்சித்தனர்.DAP சட்ட மன்ற உறுப்பினர் போராடி நிலைநிறுத்தினார் என்பது உங்கள் போன்றவர்களுக்கு ஒரு நினைவுறுத்தல்.
மலாயன் என்ற காளான் எந்த கனவு உலகில் இருந்து வந்தது என்று தெரியவில்லை? நடப்பதையெல்லாம் பார்த்தப்பின் டி ஏ பி யிக்கு ஆப்பு வைக்க சொல்லுது வெடிய” வெடிய ராமாயணம் கேட்டு வெடிஞ்சி சீதைக்கு சித்தப்பனா” ?என்றுக்கேட்ட கதையாக இருக்கிறது !
மலேயன் ஓர் இண்டிய முஸ்லிம் அன்பர் என்பதால் ஜ.செ.க. மீது காழ்புணர்ச்சிக் கொண்டு கருத்து எழுதுகின்றார். தமிழர் அன்று போல் இன்று கேனையர்கள் இல்லை. மேலே சில நண்பர்கள் எழுதிய கருத்தைப் பார்த்தால் புரிந்திருக்கும். அதனால் செம்பருத்தி வாசகர்களை திசை திருப்பும் முயற்சி வீண் என்பதை அந்நபர் அறிய வேண்டும்.
நீயும் பெசினவந்தானே. நான் மலாய்க்காரன் பிறகுதான் மலேசியன் என்று சொன்ன வாய்தானே இது. துப்பி விரட்டியவுடன் ஒழுங்க்கனவன் போல பேசுறே?
அப்போ ஜ.செ.க. இன வாத கட்சி இல்லை என்றால் கோலாலும்பூரில் அவர்கள் வேற்ற பேட்ர இடத்தில வரும் தேர்தலில் நம் இந்தியர்களை நிட்க வைக்கட்டுமே . இது கண்டிப்பாக நடக்காது ஏன் என்றால் அவர்கள் நம்மவர்களுக்கும் மலாய் நண்பர்களுக்கும் நாம் நின்று வெற்றி பெற முடியாத தொகுதிகளை தான் தருவார்கள் அனால் UMNO ம இ க விட்ரு மலாய் காரர்கள் பெரும் பாலாக உள்ள தொகுதியை குடுத்து அதில் நம் இந்தியர்கள் வெற்றி பெற்றும் உள்ளோம்………அனால்…..DAP ????
பரிசான் கட்சியில் சீனரோ அல்லது இந்தியரோ தேர்தலில் போட்டியிட்டால் அவர் அம்னோவின் ”தரகர்’ வேலையைதான் செய்யவேண்டும் ! அவர்கள் யாரும் சுயமாக முடிவு செய்ய முடியாது , அம்னோவை கேட்டுதான் செய்யவேண்டும் ! உலு செலாங்கூர் கமலநாதன் ”சிகப்பு டி சட்டை” விவகாரம் ஞாபகம் இருக்கிறதா ? MALAYAN பயங்கர தூக்கத்தில் இருக்கிறார் போலும் !
அப்போ ஜ.செ.க.உள்ளவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றனரா ?????? அங்கே உள்ள வர்கள் சீனர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர்
மலையன் சொல்லுவதிலும் சில உண்மைகள் உள்ளது பினாகில் வந்து பாருங்கள் நம் இந்தியர்களின் நிலைமையை நம்மை இந்த தீவை விட்டு விரட்ட பார்கின்றனர் போல் தெரிகிறது
ம.இ.க.-வுக்கு மலாய்க்கார வாக்காளர்கள் மிகுந்த தொகுதியை அமீனோ கட்சி கொடுப்பது பாசத்தால் அல்ல. ம.இ.க. என்ற முதுகெலும்பில்லாத கட்சியை தன் பக்கம் வைத்துக் கொண்டு இண்டியன் வாக்கை அத்தொகுதியிலும், அமீனோ கட்சி போட்டியிடும் பிற தொகுதியிலும் சுலுவாகப் பெறுவதற்கே. ம.இ.க. புழுவை இரையாகப் போடுவனை நம்பி வாய் திறந்து நிற்கின்றது. அவனோ வருங்கால் காப்போன் மீனை தக்க நேரம் வரும் பொழுது தலையில் தட்டி சாகடிக்கக் காத்திருக்கின்றான். சோழியன் குடுமி சும்மா ஆடாது மாமா!.
இப்பதானா இண்டியன்களை பினாங்குத் தீவை விட்டு விரட்டி அடிக்கப் பார்கின்றனர்? கடந்த 50 வருட காலமாக அந்த தீவில் வாழ்ந்த இண்டியன்களை விரட்டி அடிக்காமலா சஞ்சிக் கூலிகளாக அந்த தீவில் வந்திறங்கி காணாமல் போனார்கள்?. பல இலட்ச இண்டியன்கள் அந்த தீவில் இஸ்லாமியர்களானது அந்த 50 வருட காலத்தில்தானே? இன்றும் இண்டியன்களுக்கு எதிராக அந்த தீவில் இருந்து அறிக்கை விடும் மாமாக்களை தமிழன் அறியவில்லையோ? ஜியார்ச் டவுன் அமீனோ கட்சிதான் பினாங்கிலேயே பெரிய கிளை அதில் கட்சியின் கூட்ட அறிக்கைகளே தமிழில்தான் எழுதி வைக்கின்றார்கள் என்று மாமக்தீர் ஒரு காலத்தில் நம்ம நெத்தியில் அடித்தார் போல சொன்னார். அன்றும் இன்றும் அந்த தீவில் உள்ள இண்டியன்கள் நிலை ஒரே சீர்தான் என்று சொல்லுங்கள். ஏற்புடையதாக இருக்கும்.
அப்போ வரும் தேர்தலில் பகாதான் மண்ணை கவுறது உறுதி …….. ப…..ரா
இது தான் நமது கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தில் தேசிய மொழிக்கும் மலேசியாவில் இதர மொழிகளுக்கும் உள்ள உரிமைகள்
GENERAL AND MISCELLANEOUS
National language
152. (1) The national language shall be the Malay language and shall be in such
script as Parliament may by law provide:
Provided that—
(a) no person shall be prohibited or prevented from using (otherwise than
for official purposes), or from teaching or learning, any other language;
and
(b) nothing in this Clause shall prejudice the right of the Federal
Goverment or of any State Government to preserve and sustain the use and
study of the language of any other community in the Federation.
(2) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, the English
language may be used in both Houses of Parliament, in the Legislative Assembly
of every State, and for all other official purposes.
123
(3) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, the authoritative
texts—
(a) of all Bills to be introduced or amendments thereto to be moved in
either House of Parliament; and
(b) of all Acts of Parliament and all subsidiary legislation issued by the
Federal Government,
shall be in the English language.
(4) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, all proceedings
in the Federal Court, the Court of Appeal or a High Court shall be in the English
language:
Provided that, if the Court and counsel on both sides agree, evidence taken in the
language spoken by the witness need not be translated into or recorded in English.
(5) Notwithstanding the provisions of Clause (1), until Parliament otherwise
provides, all proceedings in subordinate courts, other than the taking of evidence,
shall be in the English language.
(6) In this Article, “official purpose” means any purpose of the Government,
whether Federal or State, and includes any purpose of a public authority.