சுகாதார அமைச்சு, முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உடல்நலனைப் பராமரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அன்வாரின் குடும்பத்தார் அவரது தோள்பட்டை வலிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சின் துணைத் தலைமை இயக்குனர் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரைமீது புகார் செய்யப்போவதாகக் கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரன் கோலாலும்பூர் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர். அவரே அன்வாரின் தோள்பட்டை வலிக்குச் சிகிச்சை அளிக்கும் நிபுணர் குழுவின் தலைவருமாவார்.
இந்த பிரச்சனைக்கு கூட ஒரு தமிழன்தான் பலி யா ? .அன்வார் ருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முட்டுக் கட்டையாக இருப்பது யார் என்பது வான் அசிசாவிர்க்கு தெரியாதா ? .அவர்கள் மீது புகார் செய்ய வேண்டியதுதானே ? ஜெயந்திரன் ஒரு மருத்துவர் அன்வாரின் அரசியல் எதிரி அல்ல .அன்பர்களே பாகாத்தான் கட்சியுளும் எல்லோரும் ஒழுக்க சீமான்கள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் .ஆளும் பாரிசான் ஆட்சியில் அனேக தமிழர்கள் அரசியல் பலிகள் ஆயினர் உ . ஆகாய படை விமான இயந்திர களவு (தர்மேந்திரன் ), யுபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் கசிவு 2 தமிழ் பள்ளி ஆசிரியர்கள் .இன்னும் பல .
பாகாத்தான் கட்சி இன்னும் ஆட்சிகே வரவில்லை ,அதற்குள் இப்படி ஒரு இனவாத அரசியல் விளையாட்டா? .விளங்கிடும்
தம்பி அமீது பெலாசான் என்ன பெயரோ ? வான் அசிசாவுக்கு தெரியும்பா எங்கு ஆப்பு அடிச்சா எங்க வலிக்கும் என்று !
பணத்துக்காக தன் மானத்தையும் அடகு வைக்கும் இனம் என்பதை நிரூபிக்க வேண்டாமா…. கடைசியில் நடந்த ஒரு கொடூர கொலையிலும் இந்த தன் மானம் கெட்ட சில பண விசுவாசம் கொண்ட நாய்கள் தானே இருக்கின்றன……
உங்கள் கவனிப்பு தான் பின நாற்றம் அடிக்குதே .