டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர்கள் செல்வந்தர்களாக விளங்குவது எப்படி என்பதை மலேசிய ஊழல்- தடுப்பு ஆணையமும் போலீசும் விசாரிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்திய பிஎன் ஆதரவாளர் சங்கத்தின் துணைத் தலைவர் லீ நான் சாங், முன்னாள் பிரதமரின் புதல்வர்கள் மொக்சானி-யும் மிர்சானும் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றது எப்படி என்பதை அறிய பொதுமக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.
“மகாதிர் குடும்பத்தாரின் செல்வச் செழிப்புப் பற்றிப் பலரும் அறிவர். அவர்கள், அவ்விரு மகன்களும் குறுகிய காலத்தில் பெரும் செல்வத்தைப் பெற்றது எப்படி என்று வினவுகிறார்கள்.
“இதற்கான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் காணக் கிடக்கின்றன”, என்றவர் கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அது மட்டும் அல்ல. பி.என். ஆதரவாளர்கள் கூட எப்படிப் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள் என்பதைக் கூட ஆணையமும், போலிசும் விசாரிக்கலாம்! என்ன கெட்டுப் போச்சு!
திசை திருப்ப வேண்டாம் .அன்று மௌனமாக இருந்துவிட்டு இப்பொழுது பேசி என்ன பயன்.நிகழ் கால பிரச்சையை கவனியுங்கள்.
சாமுவேலு லிங்க் லாங் சிக் மற்றும் பெரிய பெரிய பாரிசான் தலைகள் தங்கள் வாரிசுகளை பணக்காரர் ஆக்கிவிட்டது தெரியவில்லையோ.
நன்றாகச் சொன்னார் நண்பர் ஆப்ரஹேம்.
.
”போலீஸ்சாரிடம் இப்போதெல்லாம் நீதி,நேர்மை,ஞாயம்,,இதெல்லாம் எதிர் பார்க்க முடியாது.அவனுங்க போடுர எழும்பு துண்டுகளுக்காக விஸ்வாசமா வாலை ஆட்டும் ஞமலிகள்தானேஅவனுங்க,
அம்னோவுக்கும் , நஜிப்கும் ஜால்ரா அடிக்க சிறந்த வழி கண்டு பிடித்து விட்டான் இந்த சீன பய ! முதலில் 42 பில்லியன் கணக்கு ,பிறகு 2.6 பில்லியன் நஜிபின் சொந்த வங்கி கணக்கு என்னவென்று என்று நாடே எதிர்பார்த்து கிடக்கு !
ஆட்சி மாறட்டும்.. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கவனிப்போம்….
அப்படி போடுங்கட வலயங்கட்டிகள .
இந்த கள்ளன் சங்கிலி முத்துவின் சொத்துகளையும் கணக்கிட வேண்டும்