ஹரியான் மெட்ரோ கூறியிருப்பதுபோல் சீனத் தூதரின் கருத்துகளுக்காக அந்நாட்டுத் தூதரகத்தின்முன் முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) ஆர்ப்பாட்டம் செய்யப்போவதில்லை.
இப்போதே மலேசியாவில் நிறைய ஆர்ப்பாட்டங்கள் என்று குறிப்பிட்ட பிபிஐஎம் ஆலோசகர் வாரியத் தலைவர் அஸ்வில் துங்கு அப்துல் ரசாக் இதற்கு மேலுமா வேண்டும் என்று வினவினார்.
“வேண்டாம், வேண்டாம். நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை. அவ்விவகாரம் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் மட்டுமே நடத்தப் போகிறோம்.
“வெளிவந்த செய்தி தப்பு. நான் சொன்னதை எடுத்துரைப்பதில் தவறு செய்து விட்டார்கள். ஏகப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் தலையிடிதான்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆர்பாட்டம் செயுங்கலேண்டா- என்ன கெட்டு போச்சி?
செய்தாலும் அவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கருதப் போவதில்லை!
சீன தூதரகத்தின் முன் கண்டிப்பாக சிகப்புச் சட்டைக்காரர்கள் ஆர்பாட்டம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய ஆண்மை மக்களுக்குத் தெரியும்!. இப்படியெல்லாம் ‘ஜகா’ வாங்கினால் அப்புறம் இவர்களை பெட்டைக் கோழி என்று சொல்லி விடுவார்கள். அது உங்கள் இனத்திற்கே பெரிய அவமானம் இல்லையா?
சீன தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தித்தான் பாருங்க ,அப்புறம் தெரியும் ஆப்பு யாருக்கு என்று !!
நியாயமான ஆர்பாட்டம் என்றால் அனைவரும் வரவேற்பார்கள். அநியாயத்திற்கு ஆர்பாட்டம் என்றால் நாட்டிற்கு தலைகுனிவு.பொருளாதாரம் சரிவு.
ஆண் என்றால்சீன தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தித்தான் பாருங்க.பொட்டை பாசக
சீன தூதரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது .
இதையே இலங்கையில் தமிழ்நாட்டவர்கள் போர்களத்துக்கு முன்பே குரல் கொடுத்து இருந்தால் அந்த 40,000 பேரை தமிழன் இழந்து இருக்க மாட்டான் .