நேற்றிரவு குவா மூசாங் அருகில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் கடந்த மாதம் காணாமல்போன ஏழு ஒராங் அஸ்லி சிறார்களில் ஒருவருடையது.
அது எட்டு வயது சாசா சொப்ரியின் உடல் என்ப்பதை அவரின் உறவினர் அடையாளம் காட்டியதாக த ஸ்டார் கூறிற்று.
அந்த உடல் சாசா சொப்ரியின் பள்ளியின் தங்கு விடுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சுங்கை பெரியாஸில் கண்டெடுக்கப்பட்டது
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வழக்க வேன்றும் அனால் இன்று பல பெட்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க தவறி விட்டனர் இது அணைத்து இனத்தவருக்கும் இது பொருந்தும்
இறந்து போன அஸ்லி இனத்தை சேர்ந்த இந்த 8 வயது சிறுமிக்கும் ஒழுக்கப் கேட்டுக்கும் என்னப்பா சம்பந்தம்? .நடந்த உண்மைகளை தெரியாமல் .அவசியமற்ற கருத்து எதற்கு ? அந்த 7 குழந்தைகள் எப்படி காணாமல் போனார்கள் எதற்காக காணமல் போனார்கள் என்ற உண்மைகள் தெரிந்தால் அதை முதலில் எழுதுங்கப்பா .எனக்கும் 6 வயதிலும் 8 வயதிலும் உள்ள குழந்தைகளுக்கு தந்தை என்பதால் என் மனம் வலிக்கிறது .
மலையன், பிள்ளைகள் காணமல் போனதற்கும் ஒழுக்கத்துக்கும் என்ன சம்பந்தம்.
வெந்த புண்ணில் வேல் பச்சாதே.
இதிலிருந்து மலாய் ஆசிரியனை நம்பி பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் பால முறை யோசிக்க வேண்டும் மலாய் ஆஅசிரியனுங்க்கல் ….. மூளை மலுங்கிகள் இவனுங்க மற்ற இனத்து பிள்ளைகள் மேல் சிறிதும் அக்கறையில்லா இனத்தவர்கள் , மற்ற இனத்து மாணவர்களை tandas சில் சாப்பிட சொன்ன இவனுங்க காணமல் போன உடனே அக்கறை கொண்டு உடனே ஆவன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் இச்சம்பவம் நடைபெற வாய்பில்லை எனலாம்
சரியாய் சொன்னீர் மலையன்,
நம் பிள்ளைகளை நாம் தான்
பார்த்து கொள்ளவேண்டும்
கும்கி ஊஂணோவுக்கு துவையல் கொஞ்சம் சாப்பிட்டு ஓதறான் பாருங்க எண்டா கும்கி மூளை இல்லையாடா