அவரின் சகாக்களில் சிலர் பாஸிலிருந்து விலகி புதுக் கட்சி அமைத்துக் கொண்டார்கள் என்றாலும் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா சாகும்வரை பாஸ்தான் என்று சூளுரைத்துள்ளார்.
அவரைப் பற்றிப் பலவாறு குறைகூறப்பட்டிருக்கலாம் பல ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனாலும் அவர் இன்னமும் பாஸின் விசுவாசமிக்க உறுப்பினராகத்தான் இருக்கிறார்.
“முடிந்தால் சாகும்வரை பாஸில் இருக்கவே விரும்புகிறேன்”, என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் கூறியது.
பாஸ் கட்சியில்தான் உங்களை சாகடிச்சிட்டாங்களே! அப்புறம் எங்க சாகும் வரைக்கும் இருக்கிறது? நீங்க சொன்ன “சாகும் வரை” மண்ணுக்கு போகும் வரைன்னு சொல்லுங்க. செத்த பாம்பு கட்சியில இருந்தா என்ன? இல்லையின்னா என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர் பேசுகின்றார். இல்லையின்ன இவருக்கு கிளந்தானில் புதிதாக ஏதாவது ஒரு பதவி கொடுக்கின்றோம் என்று பஞ்சு மிட்டாய் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பார்கள்.
சாகும் வரை இவன் நஜி.. ஹாடி குரங்கனுக்கு போட்ட பணத்தை ஷேர் பண்ணி சாப்பிட தயாராகிவிட்டான் என்பதே உண்மை