காணாமல்போன ஏழு ஓராங் அஸ்லி பிள்ளைகளையும் கண்டுபிடிக்க அதிகாரிகள் எல்லா வகையிலும் முயன்றதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் அசிசா முகம்மட் டுன் கூறினார்.
“அந்த எழுவரையும் தேடுவதை அதிகாரிகள் நிறுத்தவே இல்லை.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருமே களத்தில் இறங்கி அவர்களைத் தேடினார்கள். அந்த வகையில் எல்லா வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிள்ளைகள் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டதும் ஓராங் அஸ்லி விவகாரத் துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது என அசிசா கூறினார்.
அமைச்சைப் பொருத்தவரை காணமல்போன பிள்ளைகளின் குடும்பங்களுக்கு உதவ ஆயத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் பண உதவி தேவையென்றால் அதுவும் கொடுக்கப்படும்.
“அது எங்கள் பொறுப்பு. அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்”, என்றாரவர்.
ஆகஸ்ட் 23-இல், காணாமல்போன எழுவரில் இருவரின் சடலங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகா இரண்டு குழந்தைகள் ஒன்றரை மாதம் கழித்து இப்பொழுது கண்டுப் பிடிக்கப் பட்டன? அவனவன் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் தெரியும் அதன் வலி. ஏதோ ஒரு பூர்வீகக் குடி மக்கள் அதிலும் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள் அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற அலட்சியம்தான் மற்ற குழந்தைகள் இறக்கக் காரணம் என்பது தெளிவாகத் தெரியுது.
கவலைப்படாதீர்கள்! யாரும் உங்களை எதுவும் கேட்கப் போவதில்லை! அவர்கள் மனிதர்கள் ‘லிஸ்ட்’ டில் வரவில்லையே!
அட மூதேவிகளா!!! பிள்ளைகள் காணாமல் போய் ஒன்றரை மாதம் கழித்து அவர்களை கண்டு பிடித்த இடம் பள்ளியிலிருந்து 800 மீட்டார் தூரமே ஆக கடத்த ஒன்றரை மாதமாக ஆளாளுக்கு ஒத்?????,ஊம் ???? எங்க போய்தேடுநிங்க கண்டாற ?? கூ ? மக்கா!
பள்ளியில் இருந்து 500 meter sutralavil taan 3 பெருடிய உடலும் 2 சிறுமிகளும் கிடைக்க பெற்றார்கள். அப்படி என்றால் இவர்கள் எங்கே தேடினார்கள் ?
நேற்றைய (Oct.9, 2015) தொலைகாட்சியில் ஓராங் அஸ்லி பிள்ளைகளை காணும்பொழுது, இந்நாட்டிற்கு வந்த வந்தேறிகளில் குறிப்பாக மலாய்காரர்கள், இந்நாட்டை சொந்தம் கொண்டாட தேவையான அனைத்து உரிமையுள்ள உண்மையான குடிமக்களை, இந்நாட்டில் குடியேறிருக்கும் அகதிகளைவிட மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
இது எப்போதும் சொல்லும் சாக்கு தானே. 500 மீட்டர் தொலைவில் இறந்து கிடந்த பிள்ளையை கண்டு பிடிக்க முடியாத போது என்ன மாதிரியான முயற்சி என்று புரிந்து இருக்க வேண்டுமே. பழம்குடியினரை மதம் மாற்றும் முயற்சிக்கு மட்டும் எவ்வளவு மக்களின் பணம் செலவு ஆனதோ. இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களின் உரிமைகளை கேட்கவேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் அங்குள்ள தலைவன்களை கையூட்டி தங்களின் கையில் வைத்திருக்கும் போது என்ன செய்ய முடியும்>? அத்துடன் நம்மை போன்றவர்களை வந்தேறிகளாக பறைசாற்றி நம்மை எதிரிகளாக காண்பித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். சாபா சரவாவில் என்ன நடக்கிறது?
“இந்நாட்டை சொந்தம் கொண்டாட தேவையான அனைத்து உரிமையுள்ள உண்மையான இந்நாட்டின் குடிமக்கள் ஓராங் அஸ்லி” என்பது எக்காலத்திலும் அழிக்கவோ மறைக்கவோ முடியாது.
இந்நாட்டின் உண்மையான குடிமக்களான ஓராங் அஸ்லியினர் “உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ ; அதன் உரிமைக்கு உரியவர்கள் நாங்கள்ளவோ” என பொங்கியெழும் நாள் என்றோ ?
ஓராங் அஸ்லிபொங்கியெழுந்தால் என்ன நடக்கும் என்றொரு கற்பனை !
ஓராங் அஸ்லி :“உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ ; அதன் உரிமைக்கு உரியவர்கள் நாங்கள்ளவோ” (மகிச்சியாக பாடி கொண்டாடுவர்)
சீனர்/இந்தியர் : :“உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ ; அதன் உரிமைக்கு உரியவர்கள் நீங்கள்ளவா ” (இப்படி பாடி ஒற்றுமையாக வாழ வழி தேடுவர்ரகள்
அம்னோ புத்ராக்கள் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவது இந்த நாட்டையே” (மனம் நொந்து பாடி ஏமாற்ற வேற ஏதும் நாடு கிடைக்குமா என உலக வரைப்படத்தில் தேடுவார்கள்).
பூர்வீகக் குடிமக்கள் பொங்கி எழ வாய்ப்பில்லை. அவர்களையும் பிரித்தாளும் உக்தி கொண்டு, இந்நாட்டின் பிரதமமான மதத்தை தழுவினால் சகல சௌகாரியங்களும் செய்து கொடுக்கின்றனர். அவ்வாறு மதம் தழுவாதவர்களுக்குத்தான் நம்மைப் போன்று பிச்சை எடுக்கும் நிலை. ஆகையால், அவர்களில் ஏற்கனவே இருந்த பல பிரிவுகளில், இப்பொழுது மதத்தின் அடிப்படையிலும் பிரித்து வைத்து விட்டார்கள். அப்புறம் அவர்கள் எங்கே தங்கள் உரிமைக்காக வெகுண்டெழுவது?
500 மிட்டர் தொலைவில் இருந்தார்கள்
இரு சிறுமிகள் கிடைத்தபின்
இப்போ காதுல பூ சுத்துரா கண்…. ம……
இவனுங்க எங்க தேடி இருப்பானுங்க ….அதுவே மலாய்க்கர பிள்ளைகளாக இறுப்பினும் அங்கு ஒரு டிவி சேன்னலை ஆரம்பித்து . தினமும் காணமல் போன பிள்ளைகளை தேடும் பணியில் இறங்கி இருப்பானுங்க.எதோ ஓரங் அஸ்லி பிள்ளைகள் கட்டில் கிடைத்தா காய் கனிகளை உன்று இந்த ஒரு மாதம் காலம் உயிர் வாழ்ந்தார்கள்.
இல்லை அவர்கள் மலாய் இனத்தவர்கள் இல்லாததால் உன் அமைச்சு பாராமுகமாக இருந்ததே உண்மை ஒரு நாள் உன் கூட்டம் இறைவனுக்கு பதில் சொல்லும் நேரம் வரும் அன்று பார் வேடிக்கை