இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதைக் கண்டிக்கும் சுல்தான்களின் அறிக்கை எதிரணியினரைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது என ‘சிகப்பு இயக்க’ப் பேச்சாளர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று கூறினார்.
மலேசியாகினியிடம் பேசிய ஜமால், ஆட்சியாளர் மன்றத்தின் அறிக்கையை ‘சமுதாய ஒப்பந்தத்தை’யும் மலாய்க்காரர் சிறப்புரிமைகளையும் எதிர்ப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே கருதுவதாகக் கூறினார்.
“பிஎன்னும் அம்னோவும் எந்தக் காலத்திலும் இன விவகாரங்களைத் தூண்டிவிட்டது கிடையாது. பக்கத்தான், எதிரணி, டிஏபி ஆகியோர்தான் இன விவகாரங்களைத் தூண்டி விட்டு அம்னோ மற்றும் பின்னை உசுப்பி விடுவார்கள்”, என்றாரவர்.
“அரசியலில் விரைவில் புகழ்பெற விரும்பும் சிலர் இன விவகாரங்களைத் தூண்டி விடுகிறார்கள்”, என ஜமால் குறிப்பிட்டார்.
இவனை விட ஒரு எச்சக்கலை வேறு யாரை சொல்லமுடியும்?
இவனைப் போல ஓர் அறிவுப் புலி ஜப்பானில் தேடிகிட்டு இருக்காங்க. கண் காணாத ஓர் உலகத்தைத் தேடி ராக்கெட்டு விடப் போறங்களாம். அதில் இவனை ஏற்றி அனுப்பி விடாலாம். அப்பவாவது இந்த நாடு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.
அரைக்கிறுக்கன் ஜமால் சொல்வது உண்மைதான். இனப் பிரச்சனைகளை தூண்டிவிடும் வேலைகளை அம்னோ செய்யாது. அம்னோ செய்வதெல்லாம், மக்கள் பணத்தை எப்படி சுரண்டுவது, 1MDBகஜானாவை எப்படி காலியாக்குவது, கோடிக் கணக்கான பணத்தை தன வங்கிக் கணக்கில் எப்படி போட்டுக்கொள்வது, வெளிநாட்டுப் பெண்களை எப்படி C4 வெடிவைத்து தகர்ப்பது, நாட்டை எப்படி போண்டியாக்குவது போன்றவைதான். 1982ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்,பாசிர் பூத்தே அம்னோ உறுப்பினர், வான் நஜிப் என்பவர் , ‘ இந்தியனையும் பாம்பையும் கண்டால், முதலில் இந்தியனை அடித்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு கர்ப்பால் சிங், ‘ மன்றத்திற்கு வெளியே வந்து சொல்ல உமக்கு தைரியமுண்டா?’ எனக் கொதித்தெழுந்தார். ஜமாலுக்கு இதெல்லாம் தெரியாது. அவ்வமயம். குஞ்சி வெளியே தெரியும் சிலுவாரை அணிந்தவாறு, மூக்கில் சளி வழிய, ஊர் சுற்றிக் கொண்டு இருந்திருப்பார்.
இவனெல்லாம் ‘சிறப்புரிமை’ என்றதும், மலாய்காரர்கள் சோம்பேறிகள் என்பதிலிருந்து பின் வாங்க போவதில்லை என்று மகாதீர் கூறியதின் அர்த்தம் இப்பொழுது புரிகிறது
முட்டலு ….
அப்படியென்றால் 1 MDB க்கும் DAP க்கும் நேரடி தொடர்பு இருப்பதாக இந்த அறிவாளி சொல்கிறானா?
அரசியலில் விரைவில் புகழ்பெற விரும்பும் சிலர் இன விவகாரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று சொல்கிறிரே…. அந்த சிலரில் நீங்களும் ஒருவர்தானே?
இவனைப்போன்ற கம்மனாட்டிகள் அம்னோவில் பலர் இருக்கின்றனன்ர்–நானும் எத்தனை தடவை சொல்லிவிட்டேன்– மட ஜென்மங்கள்– தான் என்னவோ பெரிய அறிவு ஜீவி என்ற எண்ணம்.
டேய் பன்னாட முதலில் உன் இனவாத அறிக்கையை நிறுத்து.மக்களிடத்தில் இனவாதத்தை துண்டிவித்து எதிர்கட்சியை குறை சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்லை.ஆட்சியாளர்களின் அறிக்கையை நன்கு படித்து பிறகு அறிக்கை விடு.உன் தலைவனால் நாடு பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. முதலில் அதற்கு நல்ல வழியை பார்.இல்லை எனில் வாய் மூடு.
கூலிக்கு மாரடிக்கும் இவன் இப்படித்தான் பேசணும். இல்லை என்றால் கிடைக்குற பிச்சை கிடைக்காது.
இரட்டை வேடம் போடும் இந்த முட்டல் பயல் ,ஏற்கனவே பெர்சி அணியுடன் சேர்ந்து கோசம் போட்டவன் .பிறகு ரெட் அணியிலும் கலந்து கொண்டவம் .என்ன செய்கிறேன் என்று யோசிக்க தெரியாத மனம் கேட்ட இருதலை பாம்பு இவன் …
இப்போது புரிந்துவிட்டது! நீங்கள் சொல்லுவது போல அது எதிரணிக்குத் தான்! இப்போதாவது நிம்மிதியாயிருங்கள்! உங்களின் சிறப்புரிமை பறிபோய் விடப் போகிறது!
உன்னை சொல்லி ஒரு புரியோஜம்னமும் இல்லை . உன்னை அரசியலுக்கு கொண்டு வந்த அந்த மகா புதிசாளியதன் சொல்லணும் . நிஎல்லாம் எப்பதான் மனசனா இருக்க போறியோ . உன் பிள்ளைகலுகாவது நல்லதை சொல்லி கொடு .
இவர் வழக்கறிஞரோ
செம்பருத்தியில் இவனுடைய செய்தி போடாமல் இருப்பது நல்லது.
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.(கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.)நாராயண நாராயண .