வியாழக்கிழமை (அக்டோபர் 15) தொடங்கி சாலைக் கட்டணங்கள் உயர்கின்றன.
சாலைக் கட்டண உயர்வு வருமாறு, வாகனங்களின் வகைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும்:
– கோலாலும்பூர்- காராக் (கேஎல்கே) நெடுஞ்சாலை: 30 சென்னிலிருந்து ரிம3 வரை;
-மாஜு விரைவுச் சாலை (எம்இஎக்ஸ்): 20 சென்னிலிருந்து ரிம 3 வரை;
-காஜாங்- சில்க் விரைவுச் சாலை 20 சென்னிலிருந்து ரிம 3வரை;
-கோலாலும்பூர்- கோலா சிலாங்கூர் விரைவுச் சாலை *லாத்தார்) 60 சென்னிலிருந்து ரிம3.60 வரை
-டமன்சாரா- உலு கிளாங் விரைவுச் சாலை( டியுக்): 50 சென்னிலிருந்து ரிம1 வரை
மலேசியா உயர்ந்துகிட்டே போகுது பரலோகத்திற்கு!
துறவிக்கு சமமானவன் அரசியல் வாதி ஆனால் இங்கு,மக்களை கொண்டு பணம் செய்ய படுகின்றது,மகாதிர் லங்க்கவியை எடுத்துகொண்டார்,பாடவி சார்பில் கய்றியோ ரேபிட் பேருந்துவை எடுத்துகொண்டார்,நஜிப் சீனரின் வாணிபத்தை அபகரித்து வருகிறார் அடுத்து வருபவர் ஹிஷாமுடின் எதை சுருட்டுவாரோ நாராயண நாராயண.
இதுதான் நஜிப் சாதனை நம்பிக்கை அறிவிப்பு.முகமூடி திரைமறைவில் அரங்கேற்றிய நாடகம்.இந்த அறிவிப்புக்கு அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.
ஒரு காலத்தில்… இந்தியர் ஒருவர் பொதுபணித்துறை அமைச்சராக இருந்தபொழுது …டோல் கட்டணம் ஏற்றம் அடையும்போதெல்லாம்…. இன வெறியன் லிம் கிட் சியாங் மிகவும் அருவருப்பாக ஒட்டு மொத்த மலேசியா இந்தியர்களையும் மறைமுகமாக காரி உமிழ்வான்…..ஏன் இப்பொழுது பொத்தி கொண்டு இருக்கிறான் ப%^%$%ன்)*&# தின்னும் பண்ணாடை…இப்பொழுது லிம் கிட் சியாங், வாயில் யாருடைய சு%^%&^ன்&^$% வைத்து கொண்டு இருக்கிறான் …லிம் கிட் சியாங் ஒரு இன வெறியன்….நெற்றிக் கண்ணை திறப்பது குற்றம் குற்றமே….!!!
போன தேர்தலில் நம்பிக்கை, நம்பிக்கை என்றார்…அந்த நம்பிக்கைக்கு ஒரேயடியாக வைத்து விட்டார் ஆப்பு. திடீர் பொதுத் தேர்தலுக்கு பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும். குஸ்தி வாங்குகறார்..அது எங்கே யார் பாக்கெட்டுக்குள் போகிறது? விலை வாசி விஷம் போல உயருகிறது..இந்த லட்சணத்தில் ரிங்கிட் மதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று போலிக் கூப்பாடு…யாரின் கட்டுக்குள் என்று புரியவில்லை. நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தின் சாப்பாட்டுச் செலவு சராசரி ரி.ம 7 முதல் ரி.ம 15 வரை உயர்ந்துள்ளது.
டோல் வரி தேவையில்லாத ஒன்று ,அதுவும் செலன்கூரில் , GST பணம் நத்தை அரசாங்கம் சமாளிங்க முடியாத ?????
அடுத்து பொருட்களின் விலை ,பொது போக்குவரத்தின் விலைகளும் உயரக்கூடும் .
இவன் என்னகி முழுமையா (மிண்ணீயல்) டச்சேன் கோ பயன்படுத்த சொன்னானோ இதர்காகதான் பயண்படுதினால் பணதை நிங்கள் மரந்துடுவிங்க.
இனி எல்லாம் பொருட்களின் விலைவாசிகள் உயரும்.போக்குவரத்து கட்டணங்கள் உயரும். வாழ்க மலேசியா
நுால் அறுந்த பட்டம்போல்.
மதியிலந்த மந்திரியால்
தினம், தினம்
விலைவாசி மேலே, மேலே உயருது.
பொது தேர்தலில்
மதியிருந்தும், உபயோகிக்காத
மக்களின் வயிறும்
இப்ப சேர்ந்தே காயிது.
காலையில் ஒரு சாலை வரி! மாலையில் ஒரு சாலை வரி!வருங்காலங்களில் இப்படியும் வரலாம்! எதற்கும் தயாராக இருப்போம்!
தன் மனைவி தலை மயிர் கழுவ செலவிடும் தொகையுடன் (MYR 1200/= ஒரு முறை தலை மயிர் கழுவ செலவிடும் தொகை) ஒப்பிட்டு, இந்த சாலை கட்டண உயர்வுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கலாம் நமது “ஊழல் நன்கொடை நாயகன் நஜிப்”.
எல்லாம் நியாயத்துடன் நடந்தால் ஆமொதிக்கலாம் ஆனால் இங்கு கம்மனாட்டிகள் கொள்ளை அடித்தே பழகி போனதால் எவனையும் நம்ப முடியாது–
நல்ல புதுக் கவிதை உழவரே. “மதியிருந்தும் உபயோகிக்காத மக்கள்” என்று சொன்னீர்களே அது அருமை. நான் அறிந்த சில தமிழ் பள்ளி ஆசிரியர்களிடம் இந்நாட்டு அரசியல் சூழலை எடுத்துச் சொல்லி தே.மு. ஓட்டுப் போட்டீர்களே அதனால் மக்கள் படும் அவதியைப் பாருங்கள் என்றேன். “ஆமா, அவனுக்கு ஓட்டுப் போட்டாலும் இதே கதைதான்” என்று சொல்லிப் போனார்கள். இன்று நண்பன் பத்திரிகையில் சிலாங்கூர் மாநிலத்தில் தற்காலிக தீபாவளிச் சந்தைகள் போட இண்டியன்கள் அலைக்கழிக்கப் படுவதாக செய்தி. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியில் உள்ள இண்டிய பிரதிநிதிகள் என்ன வீட்டில் மாவு ஆட்டிக் கொண்டிருக்கின்றார்களோ?
கொள்ளையிடும் பாரிசான் அரசாங்கம் வாழ்க!!!! பாரிசானுக்கு வாக்களித்த மக்களும் வயிற்றை ஈரத்துணி கொண்டு கட்டி வேதனையில் வாழ்க!!!!
கடந்த 13-வது பொது தேர்தலின் பொது தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளுடன் நஜிப் ஒன்று சேர்ந்து அனைவரும் கையை உயர்த்தி வரும் பொது தேர்தல் வரை டோல் கட்டணம் உயராது என முழக்கமிட்டு உறுதி கூறினர். இன்று என்னடா கம்மனாட்டி சொன்னது என்னாச்சி..? நேற்றொடு நீ சொன்ன வார்த்தை காற்றொடு போயாச்சி என்ற கதையானது…?
தேனீ அண்ணே நீங்கள் சொல்வதில் நாயம் உள்ளது. அதே நேரத்தில் மாற்றம் ஒன்று நடந்தால் தான் உண்மை மக்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல 58 ஆண்டுகள் மக்களை எமாற்றுபவங்களுக்கும் ஒரு அச்ச உணர்வு வரும். மாற்றம் வந்தவுடன் எல்லாம் மாறிவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் கொஞ்சமாவது பலன் இருக்கும்.