நாட்டின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அம்னோ உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று அம்னோ உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
“ஒவ்வொரு அம்னோ போராட்டவாதியின் இரத்தத்தில் பாயும் போராட்ட உணர்வை சுலபமாக மலிவான விலைக்கு வாங்கப்படுவதற்கு அனுமதிக்காதீர்கள்”, என்றாரவர்.
சில தரப்பினரால் நாட்டின் சொத்துகள் மோசடி செய்யப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்படுவதற்கும் எதிராகப் போராட வேண்டியது ஒவ்வொரு அம்னோ போராட்டவாதியின் பொறுப்பாகும் என்று முகைதின் வலியுறுத்தினார்.
“அப்போதுதான் அம்னோ மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் என்பதோடு அதன் போராட்டத்திற்கு அல்லாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்”, என்று முகைதின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
அல்தாந்துயா நஜிப் இந்த முகைதீனை எட்டி உதைத்து வெளியே thallaathirunthaal, இவர் இப்படி பேசியிருக்கவே மாட்டார். எல்லாமே திருட்டு பயல்க சாமி!
இவனுடைய திருட்டுத்தனம் அவன் தென் கோடி மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த பொழுதே நீதிமன்றத்தில் சிரிப்பாய் சிரித்தது. இந்த மீனவ நண்பன் தேசிய சொத்துகளைப் பாதுகாக்கப் போகின்றானுக்கும்?
கொள்ளையர்களே உம்னோ காரன்கள்தானே எப்படி தடுத்து நிறுத்த முடியும் ??????
கொள்ளை அடிப்பதே அந்த UMNO உறுப்பினர்கள் தனே !
இதுதான் கடந்த 58 ஆண்டுகளாக நடக்கிறதே– கேட்கத்தான் நாதி இல்லையே.
”அடுத்து பிரதமர் பதவிக்குவந்தா நான் நாட்டின் சொத்து 3 பில்லியன் எடுக்கக நினைச்சோன். எல்லாம் தலைகீலா மாரிபோச்சி. நாம ஒண்ணு நினைக் கடவுள் ஒண்ணு நினைக்கிராரு. என்னோட அடுத்த திட்டம் அம்னோ ஒன்று திரட்டி நாயகனை பதவி விலக செய்வதே அல்லாதான் கருணை காட்டனும்.
“நாங்களே எங்கள் நாட்டை ஆண்டுகிறோம்ன்னு வெள்ளைகாரன்கிட்ட இருந்து நாட்டை வாங்கி, இவன்களே கொள்ளை அடிக்கிறாங்க, இவன்களே திருடுகிறாங்க, இவன்களே இன பிரச்சனையை தூண்டி விடுகிறாங்க, இவன்களே ஊழல்காரனுகளுக்கு பேரணி நடத்துறாங்க, பத்தாதிற்கு கள்ளக்குடியேறிகளை குருப் குருப்பா நாட்டுக்குள்ளே குடியேற்றி சொந்த நாட்டு மக்களையே அகதியாக்க பார்க்கிறாங்க” என்று ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் வசனத்தை கொஞ்சம் மாற்றம் செய்தால், முகைதின் யாசினின் ஆதங்கத்துக்கு பொருத்தமானதாக இருக்கும்.
காலத்துக்கேற்ற நல்லதொரு நக்கலான நகைச்சுவை.
காலத்துக்கேற்ற நல்லதொரு நக்கலான நகைச்சுவை.
அம்னோ போராட்டவாதியின் இரத்தத்தில் பாயும் போராட்ட உணர்வுகள் ! காலத்துக்கேற்ற நல்லதொரு நக்கலான நகைச்சுவை.
தேனி! தேசிய சொத்துக்கள் கொள்ளையடிப்பது பற்றித் தான் அவர் கவலைப்படுகிறார்! மாநிலச் சொத்துக்கள் பற்றி அல்ல!
திருடர்களிடமே கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுவது மடத்தனம். இறைச்சி கிடைக்காவிட்டாலும் எலும்பாவது கிடைக்கும் என்று எச்சி ஒழுக நாக்கை தொங்கவிட்டு அலையும் வெறி நாய்களுக்கு பண ருசி தெரியாதா என்ன????
ம.இ.க. – வில் உள்ளவர் MIED மற்றும் Aimst University – யை பங்கு போட்டு எடுத்துக்கிட்டாங்க. அந்த கட்சி இப்ப ஓட்டாண்டியாய் நிற்குது. இது மில்லியன் கணக்கு. அமீநோகாரன் பில்லியன் கணக்குப் போட்டு பணத்தை எடுத்துக்கிறான். பாவம் மக்கள் நெத்திலி மீனைச் சாப்பிட்டு மண்டையை போடுகின்றான்.
நஜிப் உம்நோவை எதிர்த்து ஆட்சிக்கு வந்தவர்.எல்லா இனத்துக்கும் பொதுவாய் பிரதமராய் ஆட்சி நடத்த விரும்பியவர்,நம்பியவர்கள் கை விட்டதால் வழியின்றி தன் வழி தனி வழி என்று சுதாரித்து கொண்டார்,லங்கவி ,ரேபிட் பொது சொத்து தானே எப்படி தனி மனிதர் வுடைமை ஆனது,நாராயண நாராயண ………
காலம் கடந்த பேச்சு.இனிமேலும் உன் பேச்சு மக்களிடத்தில் எடுபடாது.பதவியில் இருக்கும் பொழுது தமிழர்களை இண்டர்லோக் நாவலின் வழி கேவலபடுத்தியது நாங்கள் மறக்கமாடோம்.உன் திருவிளையாடல் தேவை அற்றது.
இவரு ஜோகூர் மந்திரி புசாராக இருந்த போது சதுப்பு நிலத்தை எல்லாம் கையகப்படுத்தியது தெரியாதா