சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் தூண்டிவிட்ட “சிலாங்கூரை காப்பாற்றுவோம்” பேரணிக்கு அம்பாங் அம்னோ தலைமையகத்தில் 200 க்கும் குறைவான பேர் கூடினர்.
ஆனால், அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் 15 பேருக்காவது தமது செய்தி தெரிந்திருக்கும் என்றாரவர்.
அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்கள் ஓர் இரவை போலீஸ் லோக்காப்பில் கழிக்கத் தயாராக இல்லை.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வாதம்தான்.
யாரிடமிருந்து யாரை காப்பாற்ற இவ்வளவு ஆர்பாட்டம்? எல்லாம் 2.6 பில்லியன் செய்யும் வேலை. கூறு கெட்ட கம்மனாட்டிகள்.
ஆமாம் பணம் , சாப்பாடு , பேருந்து கொடுத்து கூட்டி வந்தால் வருவார்கள் சும்மா கூப்பிட்டால் வருவார்களா கம்மனாட்டி …?
நாடே நாரி பொய் கிடக்குது இதுல சிலாங்குரே காப்பாத்துரானாம்.
இளைஞர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலாங்கூரைக் காப்பாற்றிய முன்னாள் மந்திரிபெசார் என்ன ஆனார் என்பது அவர்களுக்குத் தெரியும்!