பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும் அப்போதுதான் அவர்கள் கீழைநாட்டு விழுமியங்களுக்கு எதிரானவற்றைச் செய்ய மாட்டார்கள் என பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டுமன்றத் தலைவர் முகம்மட் அலி ஹசான் கூறினார்.
காணொளி ஒன்றில் மாணவி ஒருவரைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடும் மாணவனின் தாயார் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றியபோது அலி ஹசான் அவ்வாறு குறிப்ப்பிட்டார்.
மலேசியானியிடம் பேசிய மாணவனின் தாயார் அவர்கள் சிறார்கள் என்று குறிப்பிட்டு அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், அலி பொது இடத்தில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதற்காக அம்மாணவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.
“இப்படிப்பட்ட நடப்பதைப் பெற்றோர்தான் தடுக்க வேண்டும். அவர்கள் சிறார்கள் என்று சொல்லி அவற்றை நியாயப்படுத்த முயலக் கூடாது”, என்றாரவர்.
கிழக்கத்திய கலாச்சாரமா! அப்படின்னா என்னா? சீனர்களின், ஜப்பானியர்கள், கொரியர்கள், அரேபியர்கள், மலாய்க்காரர்கள் இன்னும் என்னனென்ன இனத்தின் கலாச்சாரத்தை எல்லாம் எங்களால் பின் பற்ற முடியாது. நாங்கள் தமிழர் கலாச்சாரத்தை மட்டும் பின்பற்றிக் கொள்கின்றோம். தமிழர் அல்லாதவரைக் கொண்டு, தமிழ் படமே எங்களுக்குத் தமிழரின் சிறந்த கலாச்சாரத்தைப் போதிக்கின்றது! அதுவே போதும்! அதை வெகுவாகப் பார்த்துப் பின் பற்றிய இளசுகள், மற்ற இளசுகளுக்கு முன் உதாரணமாக செய்து காண்பிக்கின்றனர். தாராளமாக மனம் விட்டுப் பின் பற்றுங்கள் இளசுகளே!
“மலேசியானியிடம் பேசிய மாணவனின் தாயார் அவர்கள் சிறார்கள் என்று குறிப்பிட்டு அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்”.
நல்ல அம்மா! நல்ல பிள்ளை!
பிள்ளை படிக்கிற பாடு அப்பன் பணத்துக்கு கேடு பையன் அம்மா வக்காலத்து குடும்பம் உருபடுவது உடன் சூ
நூலை போல சேலை, தாயை போல பிள்ளை !!
5இல் வளையாதது 50இல் வளையாது
..!! – பொன்மொழி !!!!!
அப்படி என்றால் அவர்களின் முத்தம்இடும் காட்சியை அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளட்டும்…அதை அவர்கள் அம்மா முன் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மானங்கெட்ட பழக்க வழக்கம் அதற்கு வக்காலத்து ஒரு கேடு.
இது பள்ளி வளாகத்தில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கப்படுவது நிச்சயம். அதன் பிறகு ஒரு கூட்டம் அரசியல் லாபத்திற்காக ‘ஐயோ, குய்யோ’ என்று கூச்சல் போடும்.
இவர்களுக்கு எதிராக அந்தப் பள்ளி எடுக்கிற ஒழுக்க நடவடிக்கை எதுவானாலும் அதை நான் முழுமையாக ஆதரிப்பேன்.
படிக்க வேண்டிய வயதில் காதல்….
காதல் பண்ண வேண்டிய வயதில் கல்யாணம்….
கல்யாணம் பண்ண வேண்டிய வயதில் கர்ப்பம்…
கர்ப்பமாக இருக்க வேண்டிய வயதில் ‘சிங்கிள் மாதர்’…
இந்த இரு “குழந்தைகளையும் ” முதலில் பள்ளியைவிட்டு வெளியேற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இமாதிரியான சிறந்த “குழந்தைகளை ” அவரவர் பெற்றோர் தம் வீட்டில் வைத்து பாடம் கற்ப்பிக்கலாம்…பள்ளிக்கு படிக்க போதுகளா இல்ல காதல் செய்ய போதுகளா ? இவைகளை பெற்ற நாய்களே வீட்டில் வைத்து பாடம் சொல்லிதரட்டும்
தேனீ wrote on 22 October, 2015, 0:13
தமிழ் பள்ளி எண்ணிக்கைக் குறையலாம். ஆனால் பட்டணத்தில் தமிழ் பள்ளியில் படிக்கும் நம் பிள்ளைகளின் கல்வித் தரம் நிச்சயமாக மேம்பாடு அடைந்துள்ளது…….
…..மனிதர் உணர்ந்துக்கொள்ள இது மனித காதல் அல்ல …அல்ல….அல்ல….
அதுக்கும் மேல…..
மேம்பாடு அடைந்துள்ளது……
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்,
“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
வாழ்க நாராயண நாமம்.
பட்டணத்தில் தமிழ் பள்ளியில் படிக்கும் நம் பிள்ளைகளின் கல்வி தரம் உயர்ந்துள்ளது என்பது கல்வி அமைச்சின் புள்ளி விவரப் படி சொன்னது. இங்கே கூத்தடிக்கும் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படித்தவர்களா? தமிழ் பள்ளியில் படித்த ஒவ்வொரு பண்புள்ள மாணவர்க்கும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ இருக்கும், தறுதலைகள் இதில் அடக்கமில்லை. இங்கே காதல் லீலை செய்தோர் தமிழ் பள்ளியில் படித்தவர்கள் போல் இல்லை. தாய் தனயனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்த்தால், இக்குடும்பம் தமிழர் நாகரிகத்திற்கும் அப்பால் வளர்ந்தது போல் உள்ளது. அதனால்தான் இங்கே ஆங்கிலேயரின் ‘மோகக் காதலை’ப் பார்க்கின்றோம். தமிழரின், தலைவன் – தலைவியின் காதலில் வரும் ‘களவியல்’ காட்சியைப் பார்க்கவில்லை. மோகம் 30 நாளைக்குத்தான் என்பதை மறந்து விடாதீர்கள். அதுதான் இந்த சிறு பிள்ளைகளின் மோகம்.
தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்பதற்கு உதாரண சிறார்களோ இவர்கள் ?
இந்த காட்சி மற்றவர்கள்ளுக்கு ஒரு பாடம். யாவரும் செய்யலாம் ஒரு துன்றுகோல் . உடனடியாக அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும் …
வணக்கம் . ஹாய் யையோ 1 மலேசியா சொல்வது முற்றிலும் உண்மையே . தனயனின் தவற்றை வக்காலத்து மூலமாக மறுக்க நினைக்கும் தாய் , இதே தவற்றை பள்ளியிலும் , வெளியிலும் ,வெளிபடையாக செய்த அனுபவம் இருக்கும் போல தோன்றுகிறது . உண்மையில் இந்த பெண்மணி தமிழ் இனமா அல்லது வேறு இனமா என தெரியவில்லை. உலக அளவில் உலா வந்துக்கொண்டிருக்கும் இந்த காநோளிக்கு , இவ்வளவு தேனவட்டுடன் பதில் கூறும் இந்த பெண்மணியின் குடும்பமே இந்த பெண்ணின் தவற்றை சுட்டிக்காட்டி நல்வழி படுத்தவேண்டும் .
No point we condemning the student. Even their parents didn’t take this issue seriously , then why do we wasting our time for educating the students? I think myb their family quite open minded. So better keep out our nose from their bizness. We have no rights to judge them. I did read the comment of the student’s mother, while I notice the Netizen’s comment I think all don’t take this issue seriously except our Indians. We already have lot of problems on shoulder, so stop focus on this issue.
கையில் காசிருந்தால் மேற்கத்தியக் கலாச்சாரம். கையில் காசு இல்லையென்றால் கிழக்கத்தியக் கலாச்சாரம்!
நான் பள்ளியில் படிக்கும் போதும் இது நடேண்டிடிகிறது . ஒரு சிறு டிபிபிறேன்ட் ..அபோது எங்கள் கையில் கேமரா போன் பள்ளிக்கு கொண்டு வர முடியாது. இபொழுது கொஞ்சம் ப்ரீடம்……
Dear Satya, we don’t have the full story of this matter at the moment. However, the commentators’ concern is that such an indecent act in school compound should not become a role model for other students to emulate.
தயவு செய்து நம் தமிழ் பிள்ளைகள் நம் இனத்தை தலை குனிய வைகதிர்கள் ………….
தமிழன் மானம் போகிறது
வசந்தம் நிகழ்ச்சியில் திரு பண்டிதர் பாண்டிதுரை நிகழ்ச்சியில் சொல்கிறார் பிள்ளைகள் பருவம் அறிந்து அதற்கேப்ப அறிவுரை சொல்லவேண்டுமாம்.ஒரு பெண் சொல்லுகிறார் ஒரு சினிமா படத்தை குடும்பத்துடன் பார்க்கும்போது,
ஒரு ஆண் மகன் சொல்கிறானாம் ஒரு பெண்ணை பார்த்து,நான் சாதாரண எதிஎம் திருடன் தான் ஏன் என்னை நீ காதலிக்க கூடாது என்று.
அதுபோன்ற கட்டத்தில் பெட்றோர் பெண் பிள்ளையிடம் கேட்கவேண்டுமாம்,”மகளே இப்படிபட்டவரை காதலிப்பது சரியா என்று ”
காதல் என்னவென்று தெரியாத குழந்தைக்கு நாமே அறிமுகம் செய்து வைபதாகும்,
நம் திரு .பாண்டிதுறையும் 100% ஆதரிக்கிறார் ஊக்குவிக்கிறார் மற்றும் குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அவசியம் என்ற கருத்துக்கு வருகிறார் போல்,
யாம் முழு நிகழ்ச்சியை காண மனமில்லாததால் நிறுத்திவிட்டேன்.
கலாச்சார நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது கலாச்சார விளக்கம் கொடுப்பது மிகவும் நன்மையை கொண்டுவரும்,கூட்டு குடும்ப கலாசாரமே மன அமைதி கொடுக்கும்,
நாராயண நாராயண.