மஇகா அதன் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நவம்பர் 10-இல், பத்து மலையில் நடத்தும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.
அந்நிகழ்வு பத்து மலை கோயில் வளாகத்தில் காலை மணி 9.30-இலிருந்து பிற்பகல் 1மணிவரை நடைபெறும்.
அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
– Bernama
எதற்கு தீபாவலியை கொண்டாடுகின்றீர்கள்?
எந்த தலைவர் இதை தலைமை தாங்கி நடத்தப்போகிறார் ?அல்லது இரு இடங்களில் நடைபெறுமா ?இந்தியர்களுக்கு இந்த ஆண்டு தலைகுனிவு .நமது குரல் எடுபடாத நிலைக்கு வந்துவிட்டோம்
தக தை ஏட்ஃஆணீயோஓ பிரதமர்கள் வந்தார்கள் நமக்கு இன்னும் தீபாவளி வரவில்லை ஆனால் கூததடிப்புக்கு குறைச்சல் இல்லை .
நமக்கு தீபாவலி வந்து பல ஆண்டுகளாகி விட்டன . பாத்து மலையில் வைத்தால் குண்டர்களை வைத்து அடக்கலாம் என்ற நினைப்பு போலும்
ம.இ.கா.வினர் நல்லவர்களா, கெட்டவர்களா? என்பது வேறு விஷயம். வெறும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள இவர்கள், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதால், பாராட்டுக் கூறியவர்கள். பத்துக்கும் மேற்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள, டி.எ.பி.யும். பி.கே.ஆர். கட்சியும் சீனர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும் சூடம் கொளுத்திக் கொண்டிருக்கிறார்களா?
ஆண்டு தோறும் ம இ கா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினாலும் சமுதாயத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.அம்னோ தலைகளிடம் கை குலுக்கி தம்பட்டம் அடித்து கொள்வதுதான் மிச்சம்.
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை,
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்
தீபாவளி வாழ்த்துக்கள் அணைத்து ஹிந்து மக்களுக்கும்,
வாழ்க நாராயண நாமம்.
ஐயா சாப்பாடு கீப்பாடு பூட்டு ஏமாற்றாதீர்கள் . ஏமாறாதீர் . எ3ங்களுக்கு ம்வாலியா, கல்வி , போருதாரத்தில் கொஞ்ச்சம் கை கொடுத்து உதவுங்கள் . 56 ஆண்டுகள் புறக்கப்பட்டுள்ளோம் .சிங்கம் சொல்வதிலும் ஓர் அர்த்தம் உண்டு . சிலாங்க்Kஊர் , பினாங்கில் கைவிடப்பட்ட இந்தியர்களுக்கு உதவ எந்த சிஉறப்புச் சலுகைகளும் மில்லை.தற்போது தேசிய முன்னணி அடிபட்ட பின்னர் எலும்புத் துண்டுகளுடன் கொஞ்சம் இறைச்சியையும் கொடுகிறது
சாப்பாடு சைவம் தானே
கோயில்ல அசைவம் போட்டால்
இழுத்து வச்சு அருக்கனும்
முருகா இந்த தடவையாவது எல்லா தெல்லவாரி சுரட்டல் மிரட்டல் c4 போம் வைத்து விஷ ஊசி போட்டு கொள்ளும் அரசியல்வாதிகளை துவசம் செய் செய்வாயா செய்யணும் அதுதான் முருகனுக்கு அழகும் கூட