மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு மன்றம் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் வலைப்பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமருக்கு ஆலோசனை கூற மூத்தோர் மன்றம் ஒன்றை அமைக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார். அப்படி ஒரு மன்றம் பிரதமர் மற்றவர்களின் கருத்துகளை அறிய உதவியாகவும் இருக்கும் என்றார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்பை உருவாக்குவது நாட்டின் அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் தூணாகவுள்ள ஜனநாயக முறையைவிட்டு விலகிச் செல்ல முனைவதாகும்”, என நஜிப் கூறினார்

























பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்,
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்,
நாராயண நாராயண
.
குறள் 375
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு,
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்,
வாழ்க நாராயண நாமம்.
முத்தோர் மன்றம் தேவையில்லை. சொல்லப்படும் எந்த முத்தொரும் நம்பிக்கையானவர்கள் இல்லை.