பெட்ரோல் நிலையத்தில் நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைக்கப்பட்டு ரிம1.95 க்கு விற்கப்படும்.
ஆனால், ரோன்97 மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. டீசல் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.90. ரோன்97 இன் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.45..

சும்மா கடுப்பு எததீங்கடா UMNO BN உதைபெண்டா உங்களை என்ன வித்த காட்டுறீங்களா ? மக்கள் மடையன் அல்ல தேர்தலில் யாருக்கு வோட்டு என்று எங்களுக்கு தெரியும் .