கார்களின் விலை உயர்ந்திருப்பதற்கு புரோட்டோனைக் குறை சொல்லக் கூடாது என்கிறார் புரோட்டோன் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
விலை உயர்வுக்கு புரோட்டோன் காரணமல்ல என்று குறிப்பிட்ட முன்னாள் பிரதமர், அரசாங்கம் நிறைய வரி வசூலிக்க நினைக்கிறது அதுதான் காரணம் என்றார்.
“உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கினீர்கள் என்றால் அதற்கும் புரோட்டனுக்கும் சம்பந்தமே இல்லை. பெரிய கார்களுக்கு அரசாங்கம் கிட்டதட்ட 300 விழுக்காடு வரி விதிக்கிறது”, என மகாதிர் ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
புரோட்டோன் மின்சார கார் தயாரிப்பதற்கு முறையான ஒதுக்கீடு இல்லை என்றும் மகாதிர் வருத்தப்பட்டுக் கொண்டார்.
“எங்களுக்கு அரசாங்க ஆதரவு இல்லை. வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கு எங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிடைக்கவில்லை”, என்றாரவர்.
பண ஆதரவைவிட ஊக்கமளிப்பு புரோட்டனுக்கு மிகவும் தேவைப்படுகிறது.
அதை நீ சொல்லாதே உன் காலத்தில் எப்படி முதலில் நீ நடந்து வந்த பாதையை திரும்பி பார் ,அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டதே நீதானே ?? நல்லவன் போல் நடிக்காதே .
நசிப்பும் ரோச்மஹ்வும் தான் காரணம் இந்த இருவரும் NAADDIL HOLYWOOD ஸ்டார் போல வழ்வாதால் வந்த வினை , அடுத்து இருவரும் உடம்பு முழுவதும் தங்க முலாம் பூசி கொள்ள ஆசையாம், mic கென்னெத் இச்வரன் இதற்காக தமிழ் நாடு சென்றிபதாக கேள்வி.
கார் விலை யெற்றம் நல்ல முடிவே.எரிபொருள் டோல் மற்றும் வுபரி பாகம் விலை யெற்றம் அறியாது ஆசை காரணத்தால் விலை மலிவு காரணத்தால் முன் யோசபை இன்றி கார்களை வாங்கிவிட்டு அவதி படுவதை காட்டிலும் பிற விளைவுகளின் பாதிப்பை வுணர்ந்து நல்ல முடிவுக்கு வருவதற்கு இவை வுதவும்,
வாழ்க நாராயண நாமம்.
நடுத்தர வர்கர்த்தினரும் ஏழைகளும் யாராவது ஆசைக்கு கார் வாங்கினால் சொல்லுங்கப்பா. தெரிஞ்சுக்க விரும்புகிறேன்.