Measat ஒளிபரப்பு நிறுவனம்(எம்பிஎன்ஸ்) துணைக்கோள ஒளிபரப்புச் சேவையை நடத்துவதற்கு 2017 பிப்ரவரி 28-வரை தனியுரிமை பெற்றிருக்கும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சு தெரிவித்தது.
இந்த உரிமையை மலேசிய அரசாங்கம் 1997-இல் அந்நிறுவனத்துக்கு வழங்கியதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் அமைச்சு கூறிற்று.
2017 பிப்ரவரி 28-க்குப் பின்னர் மற்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்தும் துணைக்கோள ஒளிபரப்புச் சேவை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆமாம் ஈஸ்ட்ரோ சேவை எங்களுக்கு தேவை இல்லை ,போட்டி குழு ஒன்று கண்டிப்பாக வேண்டும்
ஆஸ்ட்ரோ பார்த்து ஏற்கனவே நம்மவங்க உருப்படாம போய்டாங்க …இதிலே மற்ற நிறுவனங்களா?