மசீச தலைவர் லியோ தியோங் லாய், தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் அவற்றுக்குக் கிடைப்பதற்குத் தடையாகவுள்ள பிரச்னைகளைக் களைவதற்கு உதவ முன்வந்திருப்பதாக இடைநிலைப் பள்ளி மேம்பாட்டு மன்றம் இன்று தெரிவித்தது.
ஆண்டு இறுதிக்குள் பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு அப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரிம25 மில்லியன் அவற்றுக்குக் கிடைக்க லியோ உறுதி தெரிவித்தார் என அம்மன்றத்தின் தலைவர் கொக் கிம் தோங் கூறினார்.
மேலும், அப்பள்ளிகளின் பயனீட்டுக் கட்டணங்களுக்காக மாதாமாதம் ரிம5,000 வழங்கப்படுவதையும் லியோ உறுதிப்படுத்துவார் என மன்றத்தின் செயலாளர் கோ பூன் போ தெரிவித்தார்.
சீனப் பள்ளிகளின் உரிமைகளைக் காக்க உதவ மாட்டாரா?
சுப்ரமணியம் தேவமனியும் மட்றும் எல்லா MIC காரனும் தமிழ் பள்ளிகளுக்கு கிடைக்கும் மான்யத்தை அப்படியே தங்கள் பொஞ்சாதி பெயரில் போட உதவுவர் , சீனனுக்கும் தமிழனுக்கும் இதுதான் வித்தியாசம் அவன் சீன பள்ளிகளுக்கு கிடைக்கும் நிலம் பணம் கய்யலாமல் கொடுத்துவிடுவான் . தமிழன் mic யோ அந்த பணத்தை நக்கி நக்கி பொஞ்சாதி பேரிலே போட்டு நம்ம பழனிவேலை போல வட்டிக்கு விடுவான் அல்லது சாமீ வேலு போல மகன் பேரிலும் மகள் பேரிலும் போடுவான் அல்லது நம்ம சுப்ரமணியம் தேவமணி போல பொண்டாட்டி சேலையில் ஒழி வைதுவிடுவாணுங்க . எப்படி நம்ம MIC SUPERAA ? ஒரு சில மட மவணுங்க இது தாய் கட்சி என்று சொல்லி இன்னும் மடயனாகவே இருந்து சுடுகாட்டுக்கு போவ ரெடியா இருக்கானுங்க
சீனன் தன் மொழியையும் ,இனத்தையும் காக்க எதையும் தியாகம் செய்வான் ஆனால், எம் ஐ சி வாய் வீச்சி வீரார்கள்ளிடமிருந்து இப்படிப்பட்ட பெருந்தன்மையான செய்கையை கேட்டதே இல்லை ?வலதுக் கை வாங்குவது இடது கைக்குத் தெரியாமல் மறைந்து விடும் !