வலைப்பதிவர் பாபாகோமோ அல்லது வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ் அன்வார் இப்ராகிமுக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவதூறு குற்றம் புரிந்திருப்பதாக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாபாகோமோ செய்திருந்த மேல்முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அன்வாருக்குச் செலவுத் தொகையாக ரிம10,000 கொடுக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
இதற்கு முன்னமே இவன் திவால் பேர்வழி. இதில் வேறு 8 இலட்சம் கொடுக்க வேண்டுமாம். மொட்டையாண்டி கணக்கில் எழுத வேண்டியதுதான்.