அம்னோ தலைவர் பாஸுக்கு நட்புக் கரம் நீட்டியிருப்பதை அடுத்து அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் அடுத்த வாரம் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
அல்- அஸ்ஹார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் தலைவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி பெர்னாமாடிவியிடம் தெரிவித்தார்.
நஜிப் அந்நிகழ்வைத் தொடக்கி வைக்க, ஹாடி முக்கிய உரை ஆற்றுவார் என்றாரவர்.
இவர்களின் ஒற்றுமை கூடிய விரைவில் கைகூட வேண்டும். அப்பத்தான் தே.மு. அல்லக்கைகளான ம .சீ.ச., ம.இ.க. கெரக்கான், பி.பி.பி. ஐ பி.எப் கட்சி இன்னும் சபா, சரவாக் தோழமைக் கட்சிகளுக்கும் தே.மு. – யில் கிடைக்கும் மரியாதை வெட்ட வெளிச்சத்திற்கு வரும். இந்த அல்லக்கைகளைப் பற்றி அமீனோ ஒரு போதும் கவலை கொண்டதே இல்லை. இன்னுமா இந்த கட்சிகள் வாழ வெட்டியாக வாழ வேண்டும்? இதில் வேற சுப்ரா அவர்கள் இன்னும் 2 வருடத்திற்குள் வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்கூட்டி ம.இ.க. இப்பவே தயாராகனுமாம்! அடுத்த தேர்தலில் ம.இ.க. விற்கு பெரியதோர் முட்டை காத்திருக்கு. அதற்குள் உங்களை காப்பாறிக் கொள்ள ROS – சேர்ந்து பாஸ் கட்சியின் பதிவை இரத்து செய்ய வழி ஏற்படுமா என்று அமானா கட்சியிடம் கேட்டு வையுங்கள்.
அய்யா நன்று சொன்னீர் தேனீ நீர் சொன்ன பிறகு பாரும் ஒரு அல்லக்கை என்னமோ குரல் இந்த MIC பொறுக்கிதான் கண்டுபிடித்த மாதிரி உங்களை வய்ய வருவான் பதில் கருத்து கொடுக்க மறவாதீர்கள்
யார் வந்து என்ன செய்ய? இன்றே பி.பி.பி கட்சியின் அல்லக்கைத் தலைவர் இண்டியன்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்த பணம் எங்கே என்று தஞ்சோங் ரம்புட்டான் கிருக்கனிடம் கேட்கின்றார்! அடுத்து நடக்கப் போவது என்ன? ஐ.பி.எப். கட்சியும் இதையே கேட்கும். எங்கே இண்டியன்களுக்கு ஒதுக்கிய பணம் என்று. அடுத்து நடக்கப் போவது என்ன? ம.இ.க.என்ற ஒரு புண்ணாக்கு கட்சி எதற்கும் இலாய்க்கி இல்லை என்று எண்ணி பிற கட்சிகளை நம்பிதான் அமீனோ அடுத்த தேர்தலில் இண்டியன்களின் ஓட்டை எதிர்பார்த்து இறங்க வேண்டிய நிலைமை வந்து விடும். அப்புறம் தமிழர்களின் நலனைக் காக்க எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்நாட்டில் இருக்கப் போவதில்லை என்பதை இன்றே சிலை மேல் எழுத்தாக ஏற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நம் தலை எழுத்து. சரியான தலைமைத்துவம் இல்லாததால் தமிழர் இந்நாட்டில் தலை அறுக்கப் பட போவதும் எம் கண் முன் தெரிகின்றது. என்ன விதி! என்ன விதிடா! என் விதியை சொல்ல ஒரு வழி இல்லையடா! இப்படி ஒரு பாட்டு இக்கருத்தை எழுதும்போதே தொலைக்காட்சியில் பாடுது. நல்ல நேரமோ கெட்ட நேரமோ தெரியவில்லை.
துப்பு கெட்ட இரண்டு s..tan சந்திப்பு என்று தலைப்பு இருக்க வேன்ப்டும்
அம்னோ நீலி கட்சியோடு இணைந்தால் அம்னோ உசந்தலையில் ஏலரை சனி உக்கார்ந்து குடைச்சலை குடுக்கும் ஹுடுத்தை முன்னிறுத்தி .