மைபிபிபி கட்சித் தலைவர் எம்.கெவியஸ் மற்ற பிஎன் பங்காளிக் கட்சிகள் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொண்டு அடுத்த பொது தேர்தலில் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்த பாடுபடத் தொடங்க வேண்டும் என்று மஇகா மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.வேள்பாரி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கெவியஸ் இந்திய சமூகத்துக்கான ஒதுக்கீடுகள் ஒரே தரப்பினருக்குத்தான் செல்கிறது என்றும் அவர்கள் அவற்றை அடிநிலை மக்களுக்குச் சரிசமமாக பகிர்ந்தளிப்பதில்லை என்றும் தெரிவித்திருப்பதை அடுத்து வேள்பாரி இவ்வாறு கூறினார்.
சமூகக் குறைபாடுகள் பற்றிப் பேசுவதற்கு இந்திய அமைச்சர்களைச் சந்திக்க முன்பதிவு செய்துகொள்வதுக்கூட சிரமமாக உள்ளது என்றும் கெவியஸ் குறைப்பட்டுக் கொண்டார்.
டேய்… கெவியஸ் + வேள்பாரி எதையும் உருபடிய செய்யமே வாயிலேயே வடே சுட்ட்ரிவிங்கேட … தாங்கி…. ம இ கா மை PPP
இன தலைவர்கள் தனி கட்சி அமைத்து அதன் வாயிலாக தன் மக்களுக்கு தன் மக்களின் குறை நிறை அறிந்து பூர்தி செய்ய முடியும்.மற்றவருக்கு அதன் தேவை புரியாது.ஹிந்துக்கள் / திராவிடர் இலக்குகள் வேறுபட்டது ஒரு குடையின் கீல் கொண்டுவருவது சாத்தியமன்று.வரும் காலங்களில் மன அமைதியை கொடுக்கும் ஒருவர் மற்றவரை கேலி பூலி செய்வதை தவிர்க்க முடியும்.மக்களும் அமைதியுடன் வாழ்வார்கள்.அரசு கொடுக்கும் நிதிகள் மக்களை சென்று சேரும்.
வாழ்க நாராயண நாமம்.
இவன் எல்லாம் அரசியல் பேசினா வாய் ஊத்தி அசிட் நல்லா விற்பனையாகும் . ம.இ.காவில் பாத்திமா, காந்தன் போன்றவர்களை விரட்டிய்ஜதால் வந்த வினை ஐய்யா .
கேவியஸ் ”புலம்பினால்” குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் தந்திரம் செய்கிறார் என்று பொருள் !
100 மில்லியன் தந்தாங்களாம் என்ன ஆச்சி ?
பதிலடி கொடுக்கும் மூஞ்சைப் பாரு…நீங்களெல்லாம் பதிலே கொடுக்க கூடாது,இதல பதிலடி வேற..
1. கொடுக்க வேண்டியப் பதிலடிகளை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்காமல் தேவையில்லாமல் மைபிபிபி கட்சித் தலைவர் அவர்களிடம் காட்டுவது சரியில்லை. அவர் அப்படி என்னதான் தவறாகப் பேசி விட்டார்? சரியாகத்தானே கேட்டுள்ளார்; முறையான பதில் கொடுங்கள். நீங்கள் சொன்னது பதிலில்லை. 2. மொத்தத்தில்
மஇக வினருக்கு சுயமரியாதை வேண்டும்; அந்த சுய மரியாதையை இப்போது அவர்கள் இழந்து விட்டதுப் போல் தோன்றுகின்றது. இந்திய சமுகத்தைப் பாதிக்கும் எந்தச் செயலுக்கும் துணைப் போகாதீர்கள்;
நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நலனுக்காகத் துணிந்துக் குரல் கொடுங்கள்.
ங்கொய்யால……அப்பன் 8 அடினா பிள்ள 32 அடி. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா பன்னாட பரதேசி.சொந்த பொண்டாட்டிய பார்க்க முடியில நி எப்படிடா கட்சிய பார்ப்ப.போயி பொண்டாட்டிக்கு 2 சிப்பு வாழைபழம் வாங்கி குடுத்து ட்ரைனிங் பண்ண சொல்லு.
இந்த MIC ppp புளுதியானுங்க்கோ சண்டை போடுங்கோ நல்லா போடுங்கோ முடிந்த பாரங்கிலே வெட்டிக்கிங்க்கோ முடியாட்டி சரவணன் PISTOL பயுங்க்கோ அதுவும் கிடைக்கலையா IS புல்டோசர் பயன்படுத்தி தலை நசுக்கி செத்து தொலயுங்க்கோ உங்களால் மக்களுக்கு ஒரு புண்ணியம் இல்லை
ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் …?
துணிச்சல் இருந்தால் 2.6பில்லியன் பற்றி கேளுட
சமுதாயத்தை அடமானம் வைக்கும் இரண்டு முதலைகள் மோதிகொல்கின்றன .அம்னோவிற்கு கொண்டாட்டம்.காரணம் இவர்களுக்கு சமுதாய உரிமைகள் பற்றி கேள்வி கேட்க நேரம் இருக்காது.இது அம்னோவிற்கு சாதகம்.தேர்தல் நேரத்தில் வெற்று வாக்குறுதி வரும்.
டேய் நீங்க 2 பெரும் 2.6 பில்லியனை பத்தி கேள்வி கேளுங்க்கடா…….மட்டி ……. களே.. நல்லா வருவிங்க்கடா.