குறைபாடுகளைக் காணும் ஊடகங்களுக்கு அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது பொறுப்பும் இருக்கிறது. அவற்றை வெளிப்படுத்தினால்தான் அவற்றுக்குத் தீர்வுகாண முடியும்.
இதனைத் தெரிவித்த சரவாக் முதலைமைச்சர் அடினான் சத்தேம்
சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஒன்றைப் பார்த்துக்கொண்டு அவை மெளனமாக இருக்கக் கூடாது என்றார். அதையும்விட மோசமாக அதைக் “கண்டுக்கொள்ளாமல் ” அதைப் பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது.
அது சுற்றுச்சூழல் விவகாரமாக இருந்தாலும் வேறுவகை முறைகேடுகளாக இருந்தாலும் அவற்றை வெளியில் தெரிவிக்கும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. அதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
அரசியல் சாயல் அறிக்கை என்னவோ கேட்க நன்றாகவே இருக்கிறது. பத்திரிகைகள் குறைகளை என்ன, உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினாலே, மறு நாள் மூடு விழா காண உள்துறை அமைச்சர் துள்ளிக் குதிப்பார்!! வரும் தேர்தலை முன்னிட்டு மக்களிடமிருந்து வாக்கு வேட்டையாட நேர்மையான அரசியல் நடத்துவதுபோல் பாசாங்கு செய்ய வேண்டாம்!!! எத்தனையோ அரசியல் தலைவர்களுக்கு சரவாக் நுழைய தடை விதிப்பது உமது அரசாங்கத்தின் கீழ்தானே நடக்கிறது!!! மக்கள் உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டால் ஆளும் அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும் என்ற அச்சம் தானே!!!
எண்டா பொருக்கி BN எங்களே சிமெண்ட் தோம்பில் போட்டு அட்டைகவா ?
குறைபாடுகளே அரசாங்கமாக இருந்தால் யாரிடம் அறிவிப்பது?
மலேசியா ஒரு பயன்தெரி ஊழல் மிகுந்த ஒரு அரசாங்கம் உலகமே துப்புகிறது கொஞ்சம் கூட சூரனை இல்லாத மட புழுதிகள் ஆட்சியில் இருக்கணுங்க மக்கள் கொட்டையில்லாத மக்கள் இதுவே இந்தியாவாக இருக்கட்டுமே எங்கள் மக்கள் அந்த சுரட்டல் அரசியல்வாதிகளை நய்ய புடைதிருப்போம்
பலமுறை தெரிவிக்கபட்டது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு.மக்கள் அமைதியை விரும்புகின்றனர்.மற்ற நாடுகள் போல் மக்கள் போராட்டம் நடத்துவது இந்த நாட்டில் இல்லை.அது உங்களுக்கு சாதகமாக உள்ளது.தேர்தல் வழி மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவர்.பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.விலை உயர்வால் மக்கள் வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.