நாட்டின் தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா, நீதித்துறை விமர்சனங்களை வரவேற்பதாகக் கூறினார். ஆனால், மக்கள் குறைகூறுவதற்குமுன் தீர்ப்புகளை நன்கு படித்துப் பார்க்க வேண்டும்.
“மக்கள் தீர்ப்புகளை நன்கு அலசி ஆராய்ந்து எங்கு தவறு செய்தோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
“ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல் எங்களை இதயமற்றவர்கள் என்றெல்லாம் அழைக்கிறாரக்ள்……அது தேவையற்றது, அது விமர்சனமல்லவே”, என்றாரவர்.
தீர்ப்புகளைக் குறை சொன்னதற்காக எவரும் கைது செய்யப்பட்டதில்லை என்பதையும் அரிபின் குறிப்பிட்டார்.
நீங்கள் UMNO நக்கியனுங்க்கடா உங்களை மக்கள் நம்புனுமா ? போடா
மக்கள் கண்ணில் வழியும் நீரை துடைப்பதர்க்குத் தான் நீதிமன்றம். கண்ணீரை பெருக்குவதற்கு நீதிமன்றம் இருந்தால் அங்கே நீதி செத்து விட்டது என்று பொருள். ஒரு நியாயஸ்தன், நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்பொழுது ‘அந்த நீதிபதி ஒரு தலைப் பட்ச்சமாக தீர்ப்பு செய்தார்’ என்று கூறினால் அங்கே நீதி செத்து விட்டதாகப் பொருள்.
இவர் எதை பற்றி பேசுகிறார்? சுற்றி வளைத்து பேசுவதே இவர்களின் பேஷனாகிவிட்டது இப்போது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசவே மாட்டார்களா?
எந்த நீதிபதியாவது தவரான தீர்ப்புகளைக் சொன்னதற்காக எவரும் கைது செய்யப்பட்டதில்லை .
தீர்ப்புக்களின் எழுத்து வடிவம் உடனேவா கிடைத்துவிடுகிறது ? முழுமையாக படித்து பார்த்து கருத்தை சொல்ல ???
நீங்கள் வழக்கைத் தெரிந்து கொள்ளாமலேயே தீர்ப்பு சொல்லும் போது நாங்களும் தீர்ப்பைப் படிக்காமலேயே தீர்ப்பு சொல்லுகிறோம்! கூட்டிக் கழித்தால் எல்லாம் சரியாகத்தான் வரும்!
உண்மை நியாயமான நீதிக்கு உட்பட்டு தீர்ப்பு வழங்கியிருந்தால் இந்த எதிர்ப்பு வரவேண்டிய அவசியம் இல்லையே.