வட ஜப்பானில் நில நடுக்கம்; சுனாமி அபாய அறிவிப்பு இல்லை

japஜப்பானின்  வடக்கத்தித்  தீவான  ஹொக்காய்டோவுக்கு  அப்பால் 6.7  சக்திகொண்ட  நில  நடுக்கம்  ஒன்று  நிகழ்ந்திருப்பதாக  ஜப்பான்  வானிலை ஆய்வு  மையம்  கூறியது.

ஆழிப்  பேரலைகள்  குறித்து  அபாய  அறிவிப்பு  எதுவும்   விடுக்கப்படவில்லை.  கடல் பெருக்கு  ஏற்படலாமே  தவிர  ஆழிப்  பேரலை  ஏற்படும்  என்று  எதிர்பார்க்கவில்லை  என என்எச்கே  தொலைக்காட்சி  தெரிவித்தது.

நில  நடுக்கத்தால் விளைந்த  சேதங்கள்  பற்றி  உடனடித்  தகவல்  இல்லை.