பாரிசான் ஆதரவு இந்திய அரசியல் கட்சிகள் ஜி. பழனிவேல்தான் உண்மையான மஇகா தலைவர் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்தன.
இன்று, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் ஜி. பழனிவேல் ஏற்பாடு செய்திருந்த “ஒற்றுமை பொங்கல்” நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தீல் பேசிய மைபிபிபி தலைவர் எம். கேவியல், “நான் அவரது (எஸ். சுப்ரமணியம்) தலைமைத்துவத்தை அங்கீகரிக்கவில்லை”, என்று அங்கிருந்தவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் கூறினார்.
அவருடன், ஐபிஎப் கட்சியின் தலைவர் எம். சம்பந்தன், மக்கள் சக்தி தலைவர் ஆர். எஸ். தனேந்திரன் மற்றும் கென்னத் ஈஸ்வரன் ஆகியோரும் பழனிவேலுவை ஆதரிப்பதாக கூறினர்.
இவர்களின் கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய வனிதா மஇகா தலைவி மோகனா முனியாண்டி, இவர்கள் மஇகாவின் வலிமையைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் என்றார்.
நீங்களே உங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளுங்கள் ,
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இவர்களிடம் வந்து பாடம் கற்று செல்ல வேண்டும். இங்கே நடக்கும் கூத்து ஒரு சினிமா படம் எடுதல் நல்ல விலை போகும். இம் கதாநாயகன் நம்ப முத்த தலைவரை வைது எடுக்கலாம். நல்ல நடிப்பர். கதை வசனம் நடிப்பு எல்லாம் அவர் ஒருவரே போதும். கோமாளிகள் போல இருக்குது நம்ப மஇகா அரசியல். உண்மையான தலைவன் இப்போ யார் யார் யார் சொலுங்கள் ஐயா. வெட்கமாக உள்ளது. தலைவர்களே உங்களுக்கு இல்லையா.
அம்மா …… மோகனா …. நீ எந்த காலத்தில் இருக்கிறாய்?
மஇ கா வலிமையுடன் இருக்கா ? ஊமை சாமியார் சுப்ரா பக்கம் இருப்பவர்கள் எல்லாம் பதவிக்கு அலைபவர்கள் – நீ உட்பட . ஒற்றுமை கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் உன் தொண்டர்கள் . அடுத்த தேர்தலில் மஇ கா கோவிந்தா …. கோவிந்தா ……
இன்னாம்மா இப்படி பன்றிங்கலேமா? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
ம இ கா வின் வலிமை கண்டு அண்ட சராசரங்களும் அஞ்சுகிறது ! 30 முக்கோடி தேவர்களும் கலங்கி நிட்கிறார்கள் !! என்று ம இ கா வனிதா தலைவி மோகனா முனியாண்டி சொல்லியிருப்பதை பார்த்தால், அவர் ஏதோ ” STAR WARS ” போன்ற அதி அற்புத கற்பனை உலகத்தில் மிதக்கிராரோ என்று எண்ணத்தோன்றுகிறது !!! அல்லது 13வது பொது தேர்தலுக்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வந்து நாட்டு நடப்பை அறியாமல் “KOMA ‘ நிலையில் இருந்திருக்க வேண்டும் ! ம இ கா ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை மலேசிய இந்தியர்கள் , குறிப்பாக ஏமாந்த தமிழர்கள் அதன் மேல் அசைக்க முடியாத விசுவாசியாக இருந்தார்கள் என்பது உண்மைதான் . ஆனால் இந்த ம இ கா வோ மலேசிய இந்தியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் ! துரோகம்!! துரோகம் !!! மட்டுமே என்றால் அது மிகையாகாது . டெலிகொம் பங்கு விசயத்தில் துரோகம் , மைக்கா பங்கு விசயத்தில் துரோகம் , இந்திய இளைஞர்களின் அரசாங்க வேலை வாய்பில் துரோகம் , அரசாங்க உயர் கல்வி கூடத்தில் வாய்ப்பு கிடைப்பதில் துரோகம் , இப்படியே அடுகிகொண்டே போகலாம் . உங்களை உயர்தபோகிறோம் என்று சொல்லியே ம இ கா தலைவர்கள் இன்று பெரும் செல்வந்தர்களாக உயர்ந்து விட்டார்கள் !!! உயர்த்தப்பட வேண்டிய இந்திய சமுதாயமோ இன்று அகல பாதாளத்தில் அல்லல் படுகிறது .
இது ஒன்னும் புதுசு இல்லையே,தானை தலைவர் காலத்தில், ம இ கா வின் மூலம் பல இந்திய அரசியல் கச்சிகலும் ,ஜாதி சங்கங்களும் உருவாகின , மானமுள்ள ம இ கா , மானக்கேட்ட ம இ கா இப்படி பல கட்சிகள் ,ஐயா பழனிவேலு அவர்களே நீரும் ஒரு புது கட்சியை தொடங்கி தலைவனாகி விடும் , உமக்கு நாலு பேரு ஜே போட மாட்டார்கள !!!! நீரும் நாலு காசு பார்க்கலாம் , பாரிசான் அதரவு காட்சி என்று சொல்லும் அரசாங்க மானியம் கிடைக்கும் .
இந்த கூறு கெட்டவனுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? நாதாரிகள். பதவிக்கு பேராசை -நம் இனத்தை ப்பற்றி அக்கறை கிடையாது. ஈன ஜென்மங்கள். நம் மொழியை அழிக்க இருக்கும் ஈன ஜென்மங்களை ப்பற்றி கவலை இல்லை– பதவியில் இருந்து கொண்டு கொள்ளை அடித்து எல்லாம் அனுபவிக்கவே எல்லா முயற்சிகளும்
ம இ கா வோ மலேசிய இந்தியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் ! துரோகம்!! துரோகம் !!!
துரோகம் மட்டுமே
டெலிகொம் பங்கு விசயத்தில் துரோகம் ,
மைக்கா பங்கு விசயத்தில் துரோகம் , இந்திய இளைஞர்களின் அரசாங்க வேலை வாய்பில் துரோகம் , அரசாங்க உயர் கல்வி கூடத்தில் வாய்ப்பு கிடைப்பதில் துரோகம் , இப்படியே அடுகிகொண்டே போகலாம் . உங்களை உயர்தபோகிறோம் என்று சொல்லியே ம இ கா தலைவர்கள் இன்று பெரும் செல்வந்தர்களாக உயர்ந்து விட்டார்கள் !!! உயர்த்தப்பட வேண்டிய இந்திய சமுதாயமோ இன்று அகல பாதாளத்தில் அல்லல் படுகிறது .
முதல் முறையாக நண்பர்களே, இந்த பகுதியில் தான் நான் யாருடனும் முரண்படவில்லை. பின்னி பெடல் எடுக்கிறது என்பார்களே, அப்படி இருக்கிறது உங்கள் திருவாசகங்கள்……வாழ்த்துக்கள்.
மா இ க அங்கத்தினர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், தெருவில் நிற்பவர்கள் ஆதரித்து என்ன செய்ய முடியும் . இந்தியர்கள் இவர்களை கொஞ்சமும் நம்பவில்லை என்பது உலகம் அறிந்த விஷயம் .
தலைப்பு கூத்தோ கூத்து .பத்திரிகை தர்மத்தை விற்று கூழ் சொல்லி பதவிக்கு வந்ததால் வந்த வினை ஐயா இது. எத்தன பத்திரிகையாளர்களுக்கு இவன் வீடு வைத்tiருப்பான் . செய்த வினை அனுபவிலிறான் . இவனும் சாமி வேலுவும் சொல்லி வைச்சு இந்த நாடகம் ஆடினாலும் ஒரு கிளைமாக்ஸ் காட்சிதான் . கள்ளன் சரியான நடிகனும் கூட . ரெடி நெக்ஸ்ட் ஷாட் 1941 படப்பிடிப்பு
நடிகர் நடிகைகள் ஒன்று கூடி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க தொடங்கிவிட்டனர்.
மா இ க அங்கத்தினர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
ம்ற்ற நாதாரிகள் பேச வேண்டியதில்லை
டேய் ! kumki !! கொஞ்சம் அமுக்கிக்கொண்டு இருக்கியா ? மனிதர்கள் பேசும்போது யானைகள் குறுக்கே வரப்படாது !
sollathaan ninaikiren
மனிதர்கள் பேசினால் பரவாயில்லை அனால் இங்கு நாய்களும், பேய்களும், கோட்டான்களும், குள்ளநரிகளும் புகுந்து விளையாடும் போது யானைகள் குறுக்கே வரப்படாது என்று சொல்ல பிணம் தின்னும் நரியே ஒனக்கு உரிமையில்லை
எலேய் கும்கி ! நாய் கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் நாயாக தெரியும்லே , பேய் கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் பேயாய் தெரியும்லே . இதுலே நீ எது ?
இப்பகுதியில் சிறந்த தாய்மொழியில் உரையாடுவது தமிழர்களுக்குப் பெருமை அளிக்கும்!
ஏய் கும்கி நானும் ம.இ.கா காரன் தான் . ஆனால இந்த மலீசிய இந்திய கள்ளர்கள் போடும் நாடகம் . சகிக்க முடியவில்லை . மான்யம் பெற்று கொLளையடிபவ்ர்களையும். மைக்கா திருடர்களையும் வாய்க்கு வந்த படி திட்டாலாம் கும்கி . சமூக துரோகிகள் . நீ விஷயத்துக்கு பதில் கொடு குரங்கு கும்கி
நானும் பல முறை கூறி விட்டேன்– தயவு செய்து நல்ல முறையில் வாதம் புரிய வேண்டும். நானும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறேன் ஆனால் இங்கு பார்க்கும் வார்த்தைகள் மிகவும் கடுமை அதிலும் சிறிது தரக்குறைவு– வேண்டும் என்றே மற்றவர்களை மட்டம் தட்ட கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதீர்.
MR .KUMKI ! இங்கே எழுதுபவர்கள் எல்லாம் நாய்கள் ,பேய்கள் ,கோட்டான்கள் என்றால் உண்மையான உத்தமமான ,புனிதமான மனிதர்கள் யாவரும் ம இ கா வில் மட்டும் தான் இருகிறார்கள் ,உங்களோடு சேர்த்து என்று சொல்ல வருகிறீர்களா ? கருத்துக்கள் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு , அப்படியிருக்க ” நாதாரிகள் ” என்ற கடுமையான வார்த்தையை நீங்கள்தான் முதலில் பாவித்தீர்கள் ! இப்போது குத்துதே ! குடையுதே!! என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் ?
அன்பான என் இன நண்பர்களே வணக்கம் .
இன்று நாம் எதிர்கொள்ளும் அணைத்து சவால்களும்/ பிரச்சனைகளும் நம் இனத்தின் ஒட்டு மொத்த பலவீனததையே காட்டுகிறது.
ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் என்ன சாதிக்கப்போகிறோம் ?
நம் சமுதாயத்தில் வளர்ந்து வரும் எதிர்கால சந்ததிக்கு என்ன செய்யலாம்.
இன்று நாட்டில் இருக்கும் கட்சி, சங்கம் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் . இப்படி சம்பாதிக்க நம் இனத்தின் பலவீனத்தை ஏமாற்றி வியாபாரம் செய்கின்றனர் .
ஏதாவது செய்ய வேண்டும் . தயவு செய்து காப்பாற்ற ஒன்று சேர்வோமா.? எங்கே ? எப்படி ?
vivegan,தங்கத்தில் முதலீடு செய்தால் (2016-2017) உலக பங்கு சந்தை மந்தநிலை தாக்கத்தால் ரிங்கிட்டின் வீழ்ச்சிளிருந்து தற்காத்து கொள்ள முடியும்.வரும் காலங்களில் காகித பணம் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு முற்றிலும் அகற்ற படும் சாத்தியம் உள்ளதால் சேமிப்பை தாங்கங்கலாக மாற்றி கொள்ளுங்கள்.தங்கம் வீழ்ச்சி அடைத்தாலும் காகித பணத்தின் வீழ்ச்சியை விட குறைவாகவே இருக்கும்.எனவே சிந்துத்து செயல் படுங்கள் தமிழ் உறவுகளே….
ஐயா பழனிவேலு நீர் நன்றி மறந்ததினால் வந்த விளைவு இது.உமது தலைமைத்துவத்தில் தானை தலைவரின் தவப் புதல்வனை கட்சி மேலிடத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் , துணை தலைவராய் ஆக்கியிருந்தால் இன்று நீர் தலைவராய் தானை தலைவரின் தலையாட்டி பொம்மையாய் சொகுசாக இருந்திருக்கலாம் .போயா உனக்கு அரசியல் தெரியேல !!! தானை தலைவர் தானே உமக்கு அரசியல் குரு , உமக்கு அவரின் அரசியல் தில்லு முள்ளு எல்லாம் தெரிந்தும் கோட்டை விட்டு விட்டீரே , பாவம் ஐயா நீர் . ஒன் மென் ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவில் உம்மால் என்னைய செய்ய முடியும் , உமக்கு பால் வடியும் முகம் , அடியால் சாயல் கொஞ்சமும் கிடையாது , தானை தலைவரின் காலத்தில் உங்கள் கட்சியில் அந்த மணியம் இந்த மணியம் என்று எத்துனை தளபதிகள் இருந்தார்கள் தெரியுமா !!! இன்னும் அது நீடிக்கிறது ஐயா !!!
மோகன சுபெரோ சூப்பர் ம,
மணியம் சரியா சொன்னீர் அசிட் ஊத்திக்கு பதவி கொடுத்திருந்தால் பதவி போயிருக்காது . இது தெரிந்து தான் அசிட் ஊத்திக்கு பொருளாளர் பதவி. மைகாவை ஆஸ்டிரீலியாவில் கூதடிக்க தாரி வார்தவனுக்கு பொருளாளர் பதவி.ம.இ.காவை காணாமல் செய்ய சரியான திட்டம்
பழனிவேல் சிறப்பு வழிபாடுகளும் மலையாள மாந்திருகமும் கைவிட்டு விட்டதா ? …
தவறான ஆலோசகர்களை நம்பினால் இப்படிதான் ..
தன்னை பலபடுத்திகொண்டு ஒரு நேர்மையான தேர்தலை நடத்தி இருந்தால் இந்நிலை வந்திருக்குமா ?
இப்போ சமுக இணைய உடகங்களில் எம்ஐசி சாதிசண்டை மலேசிய வரலாற்று படைத்து தமிழ்நாட்டை மின்சிடும்பொல் உள்ளது ..
ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ..
முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். இன்னும் இந்த தீராத விளையாட்டுப் பிள்ளைத்தனம் வேண்டாம். தே.மு. – யின் இதர சகோர கட்சிகள் பழனிவேலுக்கு ஆதரவு தெரிவிப்பதின் மாயமென்ன? இவர்களை பின்னிருந்து ஆட்டுவிப்பார் அமீநோவைச் சார்ந்தவரும் அவர்களுக்குக்காகச் செயல்படும் சிறப்புப் படையினருமே. ஏன்? டத்தோ சுப்பிரமணியம் அதிகமாக பேசுவதை அமீனோ ‘check mate’ செய்ய வேண்டும்! அவர் வாயில்லா பூச்சியாக இருந்தால், பழனிவேலுக்கு ஆதரவு தெரிவித்த சகோதர கட்சிகளுக்கு எவ்வொரு வேலையும் இல்லாமல் போய் விடும். இப்படி எல்லாம் இந்த சம்பந்தன், கே. வி. எஸ், தனத்துக்கு இந்திரன் செய்யும் வேலை இந்நாட்டு இன்டியன்களைப் பிரித்து விலைபேசும் தந்திரம் என்பதை தமிழர் அறிய வேண்டும்.
“பழனிவேல் சிறப்பு வழிபாடுகளும் மலையாள மாந்திருகமும் கைவிட்டு விட்டதா ?” ஏன்? தமிழர்கள் மாந்திரிகம் செய்தால் எற்று கொள்ள மாடிஈர்கல ?
Hey hey hey, take a gadenr at what’ you’ve done