பெர்சே 4 டி-சட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாதென அறிவிக்கக் கோரி பெர்சே செய்திருந்த மனுவை நிராகரித்த ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் முடிவை நிலைநிறுத்தியது.
பெர்சே 4 டி-சட்டைகளுக்கும் அதனுடன் தொடர்புகொண்ட அச்சடிக்கப்பட்ட பொருள்களுக்கும் தடை விதிப்பது அமைச்சரின் அதிகாரத்துக்கு உள்பட்டதே என்று நீதிபதி தம் தீர்ப்பில் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 29, 30ஆம் நாள்களில் பெர்சே 4 பேரணி நடைபெறுவதற்குமுன் பெர்சே டி-சட்டைகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது.
அம்னோ குஞ்சுகளுக்கு நீதி நியாயம் என்றால் புரியுமா? ஜால்ரா போட்டால் தானே பதவி உயரும் உல்லாச மாக எல்லாவற்றையும் அனுபவிக்க முடியும்– இவன்களுக்கு அம்னோவும் அதன் ஜால்றாக்களுமே எப்போதுமே ஆட்சியிளிருக்கவே வேண்டும்–காரணம் நான் சொல்ல வேண்டுமா?
டி சட்டைகளை அம்னோ சார்பு வியாபாரியிடம் இருந்து வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் …..!
இதுல்லாம் ஒரு பிரச்சனையா
வேறு கலர் மாத்த வேண்டியதுதானே
சிகப்பு சட்டைக்கு இந்த சட்டம் இல்லையே.
Knelwodge wants to be free, just like these articles!