பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, புதிதாக அன்னிய தொழிலாளர்களைக் கொண்டு வருவது முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததை நம்பவில்லை.
“இந்த நாடகத்தில் மயங்கி விடாதீர். பொதுமக்களின் ஆத்திரத்தை அடக்குவதற்குத்தான் இந்த இடைநிறுத்தம்.
“எப்படியோ 1.5மில்லியன் வங்காள தேச தொழிலாளர்கள் கொண்டுவரப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது”, என இப்ராகிம் ஒரு வலைப்பதிவரான Minaq Jinggo பதிவேற்றம் செய்துள்ள காணொளியில் கூறினார்.
“இதற்கு முன்னர்கூட அதை நிறுத்தப்போகிறோம் இதை நிறுத்தப் போகிறோம் என்று அமைச்சரவை அறிவிப்புகள் வந்ததுண்டு”.
ஆனால், எல்லாவற்றையும் கமுக்கமாக செய்து முடித்து விடுவார்கள் என இப்ராகிம் குறிப்பிட்டார்.
உங்க ஆளுங்க லட்சனம் உனக்கு தெரியாதா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.அப்புறம் ஏன்டா ஒரேடியா அலட்டிக்கிறீங்க?
அவ்வப்போது எதையாவது ஒரு சில உண்மை விஷயங்களை இந்த ‘தவளை வாயர்’ உளறிவிடுகிறார்.
………………நீங்க அழிந்ததாண்டா மக்கள் நல்லா இருப்பாங்க
சில நேரங்களில் தவளை வாயன் கத்துவது சரிதான்….
உங்களால் நம்பவில்லையெற்றால் என்ன செய்ய முடியும் ????????? தவளயரே.
Wow I must confess you make some very trhaecnnt points.