சரவாக்கில் பல இடங்களில் கடுமையான மழை பெய்து வருவதன் விளைவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றிரவு 486ஆக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது 2,869 ஆகியுள்ளது.
உயர்ந்துவரும் வெள்ள அகதிகளுக்காக மேலும் 22 துயர்துடைப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டதாக சரவாக் சிவில் தற்காப்புத் துறை பொது உறவு அதிகாரி சித்தி ஹுசைமா இப்ராகிம் கூறினார்.
நேற்றிரவு கூச்சிங் பிரிவிலும் சீரியான் பிரிவிலும் மூன்று துயர்துடைப்பு மையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
-பெர்னாமா
பாரிசன் காரணங்க எல்லாம் இந்த வெள்ளத்தில்,அழிய வாழ்த்துக்கள்