பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அலுவல் பயணம் மேற்கொண்டு சவூதி அராபியா சென்றிருக்கிறார். அவர் மார்ச் 3வரை அங்கிருப்பார்.
மார்ச் 1-இல், ஜெட்டா பொருளாதாரக் கருத்தரங்கில் (ஜேஇஎப்) தனியார், அரசு தொழில் பங்காளித்துவம் குறித்து நஜிப் முக்கிய உரையாற்றுவார் என மலேசிய வெளியுறவு அமைச்சு கூறிற்று.
பிரதமர் சவூதியில் இருக்கும்போது மன்னர் சல்மான் அப்துல் அசீஸ் அல்- சவூத்தையும் பட்டத்திளவரசர் முகம்மட் சல்மான் அல்-சவூத்தையும் சந்தித்துப் பேசுவார்.
மீண்டும் நன்கொடை வாங்க செல்கிறாரோ …..
என் நாக்கு கரு நாக்கு இவன் பொகுஇம்பொது PLANE ………………..
இப்ப யாரை சரிகட்ட பயணமோ?
பேரிச்சம் பழம் இறக்குமதிக்கு கிளம்பிவிட்டார் .
பாவத்தை போக்குவதற்காக புனித மெக்கா பயணம்….?